சளி, இருமல், ஜலதோஷம், நெஞ்சுவலி அனைத்தும் குணமாகும், அதிசயம். வெற்றிலை கஷாயம்… நம் உடம்பில் எல்லா பகுதிகளிலும் சளி தேங்கி இருக்கும். ஜலதோஷம், இருமல் பின் நம் உடலில் எங்கெல்லாம்சளி தேங்கி இருக்கும், அதை எல்லாம் ஒரே நாளில் சரி செய்து விடும். இந்த ஒரு கசாயத்தை குடிக்கிறதுனால ஒரே நாளில், மலம் வழியாக சளி வெளியேறி விடும். அந்த அளவுக்கு அது ஒரு கசாயம் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே செய்யலாம். இந்த ஒரு […]
Tag: colds
சளி, இருமலுக்கு சிறந்த பானம். சுக்கு பொடி தயார் செய்து கொள்ள தேவையானவை: உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2 கப் மல்லி – 2 டேபிள் ஸ்பூன் சீரகம் […]
சளி, இருமல் வந்தால் அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி மீண்டுவிடலாம்… எப்படி? சளியும், இருமலும் வந்து விட்டால் நாம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல, கூடவே தொண்டை வாலியும் வந்துவிட்டால், அவ்வளவு தான். சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாக மாறிவிடும். பருவ நிலை மாறும் போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொண்டைவலி வந்துவிட்டால் உடனே வெது வெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத இயற்கையான வழிமுறை. தொண்டையில் ஏற்பட்ட […]
தேவையான பொருட்கள் : மிளகு – 10 சீரகம் – 1/4 ஸ்பூன் ஏலக்காய் – 2 கிராம்பு – 4 ஓமம் – 1/4 ஸ்பூன் இஞ்சி -சிறிது துளசி இலை – 5 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை கருப்பட்டி – தேவைக்கேற்ப செய்முறை : முதலில் மிளகு ,சீரகம் ,ஏலக்காய் சேர்த்து இடித்துக் கொள்ள வேண்டும் . பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கிராம்பு , இஞ்சி , ஓமம் , துளசி […]
தூதுவளை சூப் தேவையான பொருட்கள் : தூதுவளை – 1 கைப்பிடி மிளகு தூள் – 1 ஸ்பூன் புளி – நெல்லிக்காயளவு சீரகத்தூள் – 1 ஸ்பூன் மஞ்சள்தூள் – 1/2 ஸ்பூன் வரமிளகாய் – 3 பெருங்காயம் -சிறிது உப்பு – தேவைக்கேற்ப செய்முறை : தூதுவளை இலைகளை சுத்தம் செய்து , நறுக்கி இதனுடன் புளிக்கரைசல் ,மிளகுத்தூள் ,சீரகத்தூள் , மஞ்சள்தூள் ,பெருங்காயத்தூள் , வரமிளகாய் , உப்பு சேர்த்து கொதிக்க […]
தேவையான பொருட்கள்: சுக்கு – சிறிய துண்டு ஓமம் – 1 ஸ்பூன் திப்பிலி – 1 பெருங்காயம் – 1/4 ஸ்பூன் வேப்பங்கொட்டை – 1 செய்முறை : முதலில் மேலே கூறியுள்ள அனைத்துப் பொருட்களையும் தனித்தனியாக ஒரு கடாயில் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின் இவைகளை மாவாக அரைத்து , வெந்நீரில் கலந்து வடிக்கட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய நீரை , குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி அத்தனையும் வெளியேறி விடுகிறது .