Categories
சினிமா தமிழ் சினிமா

தொட முடியாத சாதனை…! சவுத் ஆப்ரிக்காவில் மாஸ் காட்டும் தல படம்..!!

சவுத் ஆப்ரிக்காவில் தல அஜித் படம் வேதாளம் ஓடி, வசூல் குவித்துள்ளது பெரும் சாதனையாக உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் நடிகர் தல அஜித். அவரது நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் வலிமை. இந்த படத்தின் படப்பிடிப்பு இப்பொழுது கொரோனா ஊரடங்கால் பாதிலேயே நிற்கிறது. இக்காரணத்தினால், ஊரடங்கு முடிந்து, கொரோனா தாக்கம் குறைந்த பின்னரே படிப்பிடிப்பு எடுப்பதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் தல அஜித்தின் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான வேதாளம் படம் சவுத் ஆப்ரிக்காவில் […]

Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

”GSTயில் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை” MP வசந்தகுமார் அதிருப்தி ….!!

மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வரியில் எதிர்பார்த்த வசூல் கிடைக்காததால், தமிழ்நாட்டின் நான்கு வழிச்சாலை பணிக்கு வேண்டிய 54 ஆயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாக மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தகுமார் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது போன்ற மோசமான அலுவலர்களை இதுவரை நான் பார்த்ததே இல்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் களியக்காவிளை முதல் காவல்கிணறு வரை உள்ள சாலையை சீரமைக்க 47 கோடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘கோமாளி’..!!!

கடந்த வாரம் திரைக்கு வந்த ‘கோமாளி’ திரைப்படம்  நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று சாதனை படைத்து வருகிறது. வேல்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘கோமாளி’ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே இருவரும் நடித்திருந்தனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பில் உருவான இப்படம் முழு நகைச்சுவை கொண்ட படமாக உள்ளது. இதனால் இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து தரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. […]

Categories

Tech |