Categories
சினிமா தமிழ் சினிமா

5 படத்தின் இலாப, நஷ்டத்தால் விழிபிதுங்கும் விஜய் ரசிகர்கள்…!!

இளைய தளபதி விஜயின் கடைசியாக வெளியான படங்களில் லாபம், நஷ்டம் எவை என்பதை பார்ப்போம்.. தென்னிந்திய திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறக்கும் இளையதளபதி அனைவரும் விரும்பும் ஒரு நடிகர் ஆவார். மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க மாஸான “மாஸ்டர்” படம் உருவாகி இருக்கிறது. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் அணைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், கொரோனாவின் தாக்கம் முழுவதும் முடிந்த பிறகே மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று கூறப்பட்டிருக்கிறது. இவ்வாறு […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு..பழைய பாக்கிகள் வசூலாகும்… தேவையான உதவிகள் கிடைக்கும்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று மகிழ்ச்சி அதிகரிக்கும் நாளாகவே இருக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் சேர்க்கும் எண்ணம் உருவாகும். இன்று  நட்புகள் கூடும். பிள்ளைகள் வழியில் பெருமையான தகவல்கள் வந்து சேரும். அயல்நாட்டு முயற்சி அனுகூலத்தை கொடுக்கும். இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பலவகை முன்னேற்றங்களும் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தேவையான பணம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் ஏற்படும். இன்று மாணவச் செல்வங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விடுதி மாணவன் தூக்கிட்டு தற்கொலை… அருப்புக்கோட்டையில் பரபரப்பு…!!!

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே பரபரப்பு, தனியார் பள்ளி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை, செய்து கொண்டதால் பதற்றம் நிலவுகிறது. 12ஆம் வகுப்பு மாணவன் ஹரிஸ்பாபு தற்கொலை செய்து கொண்டதற்கு பள்ளி நிர்வாகத்தின் அடாவடி வசூல் காரணம் என்பது,  அவரது உறவினர்கள் குற்றசாட்டு . மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வரும் மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகத்தின் மீது […]

Categories

Tech |