தற்காலிக ஊழியர்கள் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டி உறுப்பினராக தனலட்சுமி, சட்ட உதவியாளர் கார்த்தி ஆகியோர் தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இரண்டு பேரும் காப்பகத்தில் இருந்து ஒரு குழந்தையை வீட்டிற்கு அனுப்ப அனுமதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்றால் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் […]
Tag: collector action
தன்னை கருணை கொலை செய்யுமாறு மூதாட்டி கலெக்டருக்கு மனு அனுப்பிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் சின்ன குழந்தை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 95 ஆகும். இவருடைய கணவரான தர்மன் கடந்து சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ராஜேந்திரன், நடராஜன், குமரேசன் என மூன்றும் மகன்கள் இருந்துள்ளனர். இதில் குமரேசனம் நடராஜனும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகனான ராஜேந்திரனுடன் சின்ன குழந்தை வசித்து வருகின்றார். கடந்த […]
100 சதவீத வாக்குப் பதிவை உறுதிப்படுத்தும் வண்ணம் கலெக்டர் மாட்டுவண்டியில் சென்று பொதுமக்களுக்கு வாக்களிக்க வருமாறு அழைப்பிதழ் வழங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தேர்தல் விழிப்புணர்வு வரைபட காட்சி மையத்தை கலெக்டர் கண்ணன் திறந்து வைத்து மகளிர் சுய உதவி குழுவினரால் வரையப்பட்ட வரைபடங்களை பார்வையிட்டுள்ளார். இதனை அடுத்து கலெக்டர் விழிப்புணர்வு […]