பாரம்பரிய நெல் விதைகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள குரவப்புலத்தில் என்ஜினீயரான சிவரஞ்சனி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது கணவர் சரவணகுமாருடன் இணைந்து இந்தியாவிலுள்ள 1,250 வகையான பாரம்பரிய நெல் விதைகளை சேகரித்து வைத்துள்ளார். மேலும் தங்களுக்கு சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களை அந்த தம்பதியினர் சாகுபடி செய்துள்ளனர். இந்த வயலை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, தம்பதியினர் சேகரித்து வைத்துள்ள 1,250 நெல் […]
Tag: collector inspection
பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். அப்போது தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வினியோகம் செய்ய முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செவ்வாத்தூர் ஊராட்சி மதுரா கவுண்டப்பனூர் கிராமத்தில் இருக்கும் ஆறு ஏக்கர் பரப்பளவில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த இடத்தை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் குனிச்சியில் இருக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட இருக்கும் பொங்கல் பரிசு […]
வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் திடீரென ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தின் நகராட்சி கொல்லிஸ் ரோடு உள்பட 5 பகுதிகளில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் தடுப்பூசி போடும் பணியில் மருத்துவ குழுவினருடன் இணைந்து பணியாற்றும் […]
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 20.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 270 வீடுகளில் குடிநீர் வழங்கும் பணி மற்றும் 14-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட சாலைகள், மூலதன […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் பாரதி நகர் பகுதியில் 8.58 லட்சம் ரூபாய் […]