மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் படி ஆக்கிரமிக்கப்பட்ட சாலையோர கடைகளை அதிகாரிகள் அகற்றினர். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் நெடுஞ்சாலை ஓரங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி நெடுஞ்சாலை துறையினர் முத்தாம்பாளையம் புறவழி சாலையில் இருந்து ஜானகிபுரம் புறவழிச்சாலை வரை இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் இருந்த பூக்கடை, தள்ளுவண்டி கடை, பழக்கடை, விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணிகளை […]
Tag: collector order
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் 4-வது தெருவில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேகரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விருதுநகர் […]
மாற்றுத்திறனாளி மகனுடன் வசிக்கும் போக்குவரத்து துறை ஊழியருக்கு மாவட்ட ஆட்சியர் வீடு ஒதுக்கி அதிரடியாக உத்தரவிட்டார். கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் வீட்டுமனை பட்டா கேட்டு 6 மனுக்கள், இலவச வீடு கேட்டு 55 மனுக்கள், வேலை வாய்ப்பு கேட்டு 15 மனுக்கள் உள்பட 308 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை போக்குவரத்து துறையில் வேலை பார்க்கும் ஜியாவுல்லா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று […]
சிறையிலிருக்கும் வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆதிவராகநத்தம் கிராமத்தில் சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன சுந்தரமூர்த்தியை தேடி வந்தனர். இந்நிலையில் சுந்தரமூர்த்தி உடல் அழுகிய நிலையில் டாஸ்மாக் கடை பின்புறம் சடலமாக கிடந்துள்ளார். அதன்பின் அவரை […]
வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் ஒன்றியத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் பாராஞ்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மற்றும் ஊராட்சியில் பாரத பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் கலெக்டர் நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அவரிடம் பயனாளிகள் வீடு கட்டுவதற்கு […]
சிறையிலிருக்கும் கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தோப்புகானா பகுதியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கஞ்சா விற்பனை செய்ததால் இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து ஆனந்தராஜின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் படி மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். மேலும் […]
அரசியல் கட்சி சின்னங்கள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகளுக்கும் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கும் அடுத்த மாதம் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கப்படுகிறது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக வந்துள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்திலிருக்கும் 4 நகராட்சிகள் மற்றும் 3 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் பரப்பளவிற்கு அரசியல் கட்சி […]
சாராய விற்பனையில் ஈடுபட்ட நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் பரிந்துரை செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாராய விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சாம்பசிவபுரம் பகுதியில் வசிக்கும் அருள் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனை அடுத்து இவரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் பொருட்டு காவல்துறை சூப்பிரண்டு […]
உழவர் சந்தையை மறு உத்தரவு வரும் வரை மூடி வைக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு சந்தைக்கோடியூர் பகுதியில் இருக்கும் மெயின் ரோட்டில் வாரந்தோறும் புதன்கிழமை நாளன்று சந்தை நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் அந்த சந்தையில் சந்தைக்கோடியூர் உட்பட பல பகுதிகளிலிருந்து அதிகமான அளவில் பொதுமக்கள் வந்து மலிவு விலையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற […]
சிறையிலிருக்கும் குற்றவாளியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு டவுன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிக்குமாறு காவல்துறை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அப்பகுதியில் துணை காவல்துறை சூப்பிரண்டு பிரபு தலைமையில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆற்காடு வேல்முருகேசன் தெருவில் வசிக்கும் சதீஷ் என்பவரை கஞ்சாவோடு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சதீஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் […]
பொதுமக்களுக்கு பண்டிகைகளை பாதுகாப்பான முறையில் கொண்டாட விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து சாலை பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கியுள்ளார். அதன்பின் கூட்டத்தில் இந்த மாதத்தில் நடைபெற்ற குற்ற சம்பவங்கள் மற்றும் சாலை விபத்துக்கள் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கலெக்டர் கேட்டறிந்துள்ளார். இதில் இனி வரும் […]
கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் பகுதி விவசாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசியுள்ளனர். அப்போது நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், பொட்டாஷ் விலை உயர்வை […]
கலெக்டரின் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நிலத்தை அளவீடு செய்யும் பணி நடைபெற்றுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலையில் இருக்கும் வெள்ளிமலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டி வருகின்றனர். இதனை தடுக்கக் கோரி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் கல்வராயன்மலையில் நீர்நிலைகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கல்வராயன்மலை தாசில்தாருக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனை […]
சாராயம் மற்றும் மது விலக்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவையில் கலெக்டர் உத்தரவின் பேரில் பேருந்து நிலையம் அருகில் மதுவிலக்கு மற்றும் சாராய ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் இம்மாவட்ட வருவாய் அலுவலர் முகமது அஸ்லாம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் இம்மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி உள்பட கல்லூரி மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பஜார் வீதி உள்பட 4 சாலை வழியாக சென்றுள்ளனர். […]
தகுதியற்றவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதை தடுக்குமாறு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி பேசியுள்ளார். அப்போது நகர் மற்றும் கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு அலுவலர்களால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் எனவும், பல இடங்களில் பிளாஸ்டிக் குப்பைகள் வீசப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதை முற்றிலும் ஒழிப்பதற்கான பணிக்கு முக்கியத்துவம் […]
தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்ற ரவுடி மீது தகராறு வழக்கு, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது […]
கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் மட்டுமே நீலகிரிக்குள் நுழைய வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பானது 15-க்கும் கீழ் குறைந்து விட்டது. இந்நிலையில் கேரளாவில் வைரஸின் தாக்கமானது நாளுக்கு நாள் வேகமாக பரவி வருவதால் அந்த மாநில எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்வதை கட்டாயமாக்கியுள்ளனர். இது பற்றி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து […]
மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காரணை புதுச்சேரி செல்லும் சாலையில் அமைந்துள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் அருகே இருக்கும் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகள் பல காலங்களாக அகற்றபடாமல் இருந்த காரணத்தால் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் […]
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெரிய மாதா சர்ச் தெருவில் கிளின்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரை தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாமுவேல் புரத்தில் வசித்து வரும் அந்தோணி ராஜ் உள்ளிட்ட மூன்று பேர் சேர்ந்து கொலை செய்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாளமுத்து நகர் போலீசார் குற்றவாளிகளான 3 பேரையும் கைது செய்து விட்டனர். அதன்பின் தாளமுத்து நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி இந்த […]
தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பிள்ளை தெரு பகுதியில் காளிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மீது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்புல்லாணி மற்றும் உச்சிப்புளி காவல் நிலையங்களில் வழிப்பறி மற்றும் செயின் பறிப்பு வழக்குகள் பல காலங்களாக நிலுவையில் இருந்தன. இதுதொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த பின்னரும் காளிராஜ் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு […]