தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் டெங்குவை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவை பார்த்தோமென்றால் முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் அதற்க்கு முன்னதாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பருவமழை வந்த பின்பு டெங்கு இன்னும் […]
Tag: collectors
தமிழகத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் என்று வழக்கறிஞ்சர் சென்னை சூரியபிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இதன் விசாரணை இன்று நடந்த பொது தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டதில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துமனையில் டெங்கு காய்ச்சலுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. திருச்சி , கோவை , திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஏடிஸ் கொசுவை கண்காணிக்க குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில்20,000_த்திற்கும் […]
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததாக தகவல் வந்து கொண்டு இருக்கும் நிலையில் தமிழக தலைமை செயலாளர் தலைமை செயலகத்தில் இருந்து கொண்டு காணொளி காட்சி மூலமாக ஆலோசனை நடத்துகின்றார். காலை 11 மணி முதல் 2 மணி வரை 15 மாவட்ட ஆட்சியருடனும் , மாலை 3 மணி முதல் 5 மணி வரை […]
அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்போர் கைது செய்யப்படுவர் என்று அம்மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார். மேலும் அனுமதிபெறாத பேனர்களை அகற்றவும், விதி மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உத்தரவிட்டுள்ளார் . முன்னதாக சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) என்ற ஒரு பொறியியல் பட்டதாரி கந்தன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பணி முடிந்து […]
வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் […]
மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அரசின் திட்ட பணிகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டுகின்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் , அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியருடன் இனிமேல் […]
வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது.இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் முதல் நாளின் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர் , தஞ்சாவூர் […]
தமிழக முதலவர் மாவட்ட ஆட்சியருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற வில்லை. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியருடனான இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது , உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்றதா ? அதில் உள்ள குறைகள் […]