Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலேஜுக்கு போறான்னு நினைச்சோம்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் நடந்த சோகம்…!!

கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு நவீன் தனது வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து பல்லாவரம் பகுதியில் இருக்கும் ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின் அனைவரும் குளித்துக் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா… கல்லூரி மாணவர்களுக்கு நடந்த விபரீதம்…. திருவள்ளூரில் கோர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, […]

Categories

Tech |