Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கதவை உடைத்து சென்ற பெற்றோர்… உள்ளே கண்ட அதிர்ச்சி காட்சி… கோவையில் நடந்த சோகம்…!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குழுமம்பாளையம் புதூர் பகுதியில் ரங்கசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பிரசாந்த் கடந்த 3 நாட்களாக தனது வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்துள்ளார். இதனையடுத்து தனது அறைக்கு சென்ற பிரசாந்த் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஓன்று சேர மாட்டார்களா என்ற ஏக்கம்… பெற்றோரை நினைத்து வருந்திய மாணவர்… விரக்தியில் எடுத்த விபரீத முடிவு…!!

தனது பெற்றோர் பிரிந்து வாழ்வதை நினைத்து மனமுடைந்த கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் ஆரோக்கியசாமி என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு அஸ்வின் என்ற மகன் இருக்கின்றான். இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதால் அஸ்வின் தனது தந்தையான ஆரோக்கிய சாமியுடன் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.சி முதலாமாண்டு பட்டப்படிப்பை சிவகாசியில் உள்ள ஒரு […]

Categories

Tech |