நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் மணிகண்டன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனிதா என்ற மகள் உள்ளார். இவர் கூடலூர் கலை அறிவியல் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் அனிதா மகாத்மா காந்தி பொது சேவை மைய உறுப்பினராக இருக்கிறார். இவர் பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினார். எனவே அனிதா தனது தலை முடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதனை கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலையில் மகாத்மா […]
Tag: College Student
டிக் டோக் வீடியோ பதிவு செய்ய மக்களை முகம் சுழிக்க வைத்த கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இன்றைய காலகட்டத்தில் அனைவரும் டிக் டாக் எனும் செயலியை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் புதுக்கோட்டை மாவட்டம் கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த கண்ணன் எனும் கல்லூரி மாணவன் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் எதிர்பாராத நேரங்களில் மக்கள்மீது இடித்தும் அவர்கள் முகம் சுளிக்கும் வண்ணம் நடனமாடியும் அவர்களை அச்சுறுத்தும் வகையில் […]
விடுமுறை எடுத்துக்கொண்டு வந்த கல்லூரி மாணவன் புல்லட்டில் சென்ற பொழுது விபத்து ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பங்களா தெருவை சேர்ந்தவர் கிரிதரன். இவர் கோவையில் இருக்கும் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ள கிரிதரன் நேற்று இரவு தனது புல்லட்டில் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவாயில் அருகில் சென்றபொழுது எதிர்பாராத விதமாக அவ்வழியாக வந்த ஆட்டோ ஒன்று […]
கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் தண்டவாளத்தை கடந்த பொழுது ரயில் மோதி மாணவன் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் ராஜாஜி புரத்தை சேர்ந்தவர் மிதுன் இவர் திருநின்றவூரில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலையில் கல்லூரிக்கு செல்வதற்காக ரயில் நிலையத்திற்கு சென்ற மிதுன் தண்டவாளத்தை கடக்க முயன்ற பொழுது எதிர்பாராத விதமாக சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து […]
கல்லூரிக்குச் சென்ற பெண் வீடு திரும்பாததால் எடுத்த காவல்துறையினர் தேடி வருகின்றனர் தேனி மாவட்டம் உத்தமம் பாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். அவரது மகள் சங்கீதா, உத்தமபாளையத்தில் இருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் சங்கீதா. இரவு வெகு நேரம் ஆகியும் சங்கீதா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தந்தை, உறவினர்கள் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என அனைத்து இடங்களிலும் சங்கீதாவை தேடியுள்ளார். எங்கு தேடியும் […]
வெகு நாட்களாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் லட்சுமணன், தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. வெகு நாட்களாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவி லட்சுமணனிடம் கேட்டுள்ளார். அதற்கு லட்சுமணன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாணவி குளித்தலை அனைத்து மகளிர் காவல் […]
பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் பொறியியல் கல்லூரி மாணவர் பெண் வேடமிட்டபடி விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் அருகே மத்தம்பாளையத்தில் உள்ள ஸ்ரீசக்தி பொறியியல் கல்லூரியில் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த எபின் ராபர்ட் என்ற மாணவர் எந்திரவியல் 3 ‘ஆம் ஆண்டு படித்து வந்தார்.கல்லூரி விடுதியில் தங்கி இருந்த எபினுக்கு நீண்ட நாட்களாகவே பெண்ணாக மாற வேண்டும் என்ற ஆசை இருந்ததாகச் தெரிவித்தனர். விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் பெண்கள் அணியும் […]