Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுவின் 225-வது படம் பூஜையுடன் தொடங்கியது…!!!

பிரபுவின் 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாரிக்கப்பட உள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது. பிரபு 1982-ல் சங்கிலி என்ற படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். இவர் 37 வருடங்களில் 224 படங்கள் நடித்துள்ளார். தற்போது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடத்தப்பட்டது.   இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரையுலகினர் பலரும் பிரபுவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்த படத்தில் கதாநாயகனாக ராகுல் விஜய்யும், கதாநாயகியாக பிரியாவட்லமனி  நடிக்கிறார். எல்.பத்மநாபா […]

Categories

Tech |