Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ 78,000 சம்பளம் வாங்குறேன்… என்னை லவ் பண்ணு… கல்லூரி மாணவியிடம் தவறான பேச்சு… மாநகராட்சி அலுவலரை தூக்கிய போலீஸ்..!!

கல்லூரி மாணவியிடம் ஆபாசமாக பேசிய மாநகராட்சி உதவி ஆணையரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுவதற்கு விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என மாநகராட்சி சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் கல்லூரி மாணவ மற்றும் மாணவிகள் தன்னார்வலராக பணிபுரிய விருப்பம் தெரிவித்து கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், தன்னார்வலராக மாநகராட்சியில் பணியாற்றி வரும் தனியார் கல்லூரி மாணவி ஒருவரிடம்  உதவி பொறியாளராக இருக்கும் கமல கண்ணன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது… ரயில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி..!!

செம்பட்டி அருகே ரயில் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே எஸ்.புதுக்கோட்டையைச் சேர்ந்த கருப்பையா மற்றும் ஈஸ்வரி தம்பதியினரின் மகன் லோகநாதன்(வயது 20), திண்டுக்கல் தனியார் காலேஜில் பொறியியல் படிப்பு படித்து வந்தார். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில்  அம்பாத்துரை-கொடைரோடு இடையே உள்ள இரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது, நாகர்கோவிலில் இருந்து திருச்சி மார்க்கமாகச் சென்ற இரயில் லோகநாதன் மீது மோதியது. இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவரிடம் தங்கச் சங்கிலி பறிப்பு..!!

தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரிடம் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர்கள் பறித்துச் சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தாம்பரத்தை அடுத்த கிருஷ்ணா நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் (24). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றார். இவர் தாம்பரம் மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து, வந்த அடையாளம் தெரியாத நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

கத்தியால் மாணவனைக் கொல்ல துரத்திய இளைஞன்…. மடக்கிப் பிடித்த ரயில்வே போலீசார்..!!

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, கத்தியை கையில் வைத்துக்கொண்டு மாணவனைக் கொல்வதற்காக துரத்திய இளைஞரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(19). இவர் நந்தனம் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஸ்ரீதரன் கல்லூரியை முடித்து விட்டு நேற்று வழக்கம் போல், சென்ட்ரல் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது ஷாகுல் ஹமீது (20) என்பவர் அவரை கத்தியால் குத்த துரத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீதரன், […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

உங்க ATM கார்டை தாங்க…. நான் எடுத்து தர்ரேன்… முதியவரை ஏமாற்றிய கல்லூரி மாணவன் கைது.!!

தேனி அருகே ஏடிஎம்-ல் பணம் எடுத்து தருவதாக கூறி விவசாயை ஏமாற்றிய கல்லுரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.     தேனி மாவட்டம் போடி அருகே உள்ள  விசுவாசபுரம் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்ற விவசாயி அங்குள்ள  ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க முயற்சி செய்துள்ளார் ஆனால் அவர் ஏடிஎம் பயன்படுத்துவது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.அந்த நேரத்தில்  அந்த ஏடிஎம்க்கு  கல்லூரி வாலிபர் ராஜ்குமார் என்பவர் வந்துள்ளார். கல்லுரி மாணவர் நான் உங்களுக்கு விவசாயிக்கு உதவி செய்வதாக கூறி அவரிடம் இருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அண்ணாமலை பல்கலைகழகம் முன் நேர்ந்த சோகம்… மாணவி மீது ஆசிட் வீசிய காதலன்..!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் 2 -ஆம்  ஆண்டு படித்து வரும்  மாணவி மீது காதலன்  ஆசிட் வீசியதில் அவர் படுகாயமடைந்தார்.   இன்றைய சமூகத்தில் காதலுக்காக எதை வேண்டுமானாலும் இளைஞர்கள் செய்கின்றனர். அதே நேரத்தில் ஒருசிலர் காதலில்  ஏதாவது பிரச்னையோ, தாம் விரும்பும் பெண் கிடைக்காமல் போனாலோ கொலை செய்யவும் தயங்குவதில்லை. ஒருசில  ஆண்கள் முகத்தில் ஆசிட் வீசி தங்கள் கோபத்தை அடக்கி கொள்கின்றனர். அந்தவகையில்  சென்னை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகம் முன் இரண்டாம் ஆண்டு படித்து வரும்  சுசித்ரா என்ற மாணவி மீது சக […]

Categories
தேசிய செய்திகள்

வனப்பகுதியில் கல்லூரி மாணவியை சீரழித்து வீடியோ வெளியிட்ட 5 பேர் கைது…!!

கர்நாடகாவில் 18 வயதுடைய  கல்லூரி மாணவியை  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்த 5 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்  கர்நாடகாவில் தக்ஷின கன்னடா மாவட்டத்திலுள்ள ஒரு கல்லூரியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயின்று வந்துள்ளார். இவர் படிக்கும் அதே கல்லூரியில் படிக்கும்  4 மாணவர்கள் அந்த மாணவியை கடந்த மார்ச் மாதம் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றுள்ளனர்.  பின்னர் அங்குள்ள ஒரு வனப்பகுதியில் வைத்து அந்த மாணவியை அவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வன்கொடுமை செய்தது மட்டுமில்லாமல் அதனை […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கோவை மாணவி பாலியல் வன்புணர்வு….. உடல் , மார்பில் கத்தி குத்து….. ஒரு இளைஞர் கைது…!!

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை செய்த வழக்கில் சதீஷ் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தின்  ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி.இவர் பைனான்சியராக இருந்து வருகின்றார். இவருடைய மகள் பிரகதி 20 வயதான இவர் கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் ரோட்டில் இருக்கும் தனியார் மகளிர் கல்லூரியில் B.S.C  கணித துறையில்  2_ஆம் ஆண்டு படித்து வருகின்றார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த பிரகதி நேற்று முன்தினம் கல்லூரியிலிருந்து வெளியே சென்ற இவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு மயமாக்கினார்.   […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

கல்லூரி மாணவி கொலை வழக்கில் தனிப்படை அமைப்பு…..!!

கோவை கல்லூரி மாணவி கொலை  வழக்கில் ஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அரங்கேறியது பொள்ளாட்சியில் கொடூரம்…..கழுத்து அறுத்து கொல்லப்பட்ட கல்லூரி மாணவி….!!

பொள்ளாச்சியின் அருகே கல்லூரி மாணவி கழுத்து அறுத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் மாணவி பிரகதி. இவர் கோவையில் உள்ள  தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பிரகதிகாவுக்கு  திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் ஜவுளி எடுக்க துணிக்கடைக்கு தனியாக சென்றதாக கூறப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் கோவை காட்டூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி அருகேயுள்ள  தாராபுரம் பகுதி சாலையில் பூசாரிபட்டி என்ற இடத்தில் கல்லூரி மாணவி ஒருவர் […]

Categories

Tech |