Categories
கிரிக்கெட் விளையாட்டு

“வாம்மா மின்னல்”… மகளுடன் தோனி பைக் ஓட்டும் வீடியோவை வடிவேலு காமெடியுடன் எடிட்டிங் செய்த சிஎஸ்கே!

இந்திய கிரிக்கெட் வீரர் தோனி, தமது மகளுடன் பைக் ஓட்டும் வீடியோவை, வடிவேலு காமெடியுடன் பொருத்தி சென்னை சூப்பர் கிங்ஸ், ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. கடந்த மார்ச் 25ம் தேதி தொடங்கிய ஊரடங்கு 2ம் கட்டமாக 34வது நாளாக அமலில் உள்ளது. மேலும் மே 3ம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மேலும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த ஊரடங்கு காலங்களில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களின் பயன்பாடு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் – காமெடி கதாநாயகன் யோகிபாபு

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக நடிக்கும் யோகிபாபு, இனி வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என உறுதியோடு கூறியுள்ளார். தமிழ் திரைப்பட உலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக உயர்ந்துள்ளர் யோகிபாபு. இவர் பிரபல நடிகர்கள் ரஜினி , விஜய் மற்றும் அஜித் என அனைத்து படங்களிலும் நடித்துள்ளார். கடந்த வருடம் மட்டும் இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். இப்பொழுது யோகிபாபு கைவசமாக பதினாரு படங்கள் வைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல் பன்னி குட்டி மற்றும் மண்டேலா ஆகிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மில்கா எஸ்.செல்வகுமாரின் புதிய முயற்சியில் ஒரு படம்….!!

மில்கா எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் உருவாகும் படம் பியார், இது ஒரு காதல் கலந்த நகைச்சுவை பேய் படம். மில்கா எஸ்.செல்வகுமார் தற்போது இயக்கி கொண்டிருக்கும் படம் சண்டி முனி. இப்படம் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதையடுத்து மில்கா எஸ்.செல்வகுமார் பியார் என்ற புதிய படத்தை இயக்கஉள்ளார். இதில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், மேலும் இவருடன்  வாசு விக்ரம், ஆர்த்தி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கஉள்ளார். இது ஒரு காதலுடன் கூடிய நகைசுவை கலந்த திகிலூட்டும் திரைப்படமாகும். மேலும் எஸ்.செல்வகுமார் கூறுகையில், வழக்கமாக இருவர் காதலித்தால் கதாநாயகன் தான் […]

Categories

Tech |