Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

உச்ச நட்சத்திரம் விஜய்… “ஏன் அந்த இயக்குனர்களுடன் கைக்கோர்க்கவில்லை?”… கேள்வி கேட்கும் ரசிகர்கள்…!!!

முன்னணி நடிகரான விஜய் கமர்ஷியல் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றதாதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என பலவற்றிலும் சிறந்து விளங்குகின்றார். இவர் ஏராளமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான கில்லி, திருப்பாச்சி, போக்கிரி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்கள் முழுமையான கமர்ஷியல் திரைப்படங்களாகவும் இந்த திரைப் படங்கள் வசூல் அளவிலும் திரையரங்குகளிலும் நல்ல […]

Categories

Tech |