Categories
தேசிய செய்திகள்

துக்க வீட்டில் குரங்கு செய்த செயல்….. நெகிழ்ந்த மக்கள்… வீடியோ உள்ளே…!!

இறந்த வீட்டில் அழுது கொண்டிருந்த ஒருபெண்ணை மனிதர்களை போலவே குரங்கு ஒன்று அரவணைத்து ஆறுதல் கூறிய நெகிழவைத்தது. பெங்களூரில், கர்நாடகாவின் நர்குந்த் நகரில், 80 வயது முதியவர் ஒருவர் இறந்து விட்டார். அங்கு பெண்கள் உள்பட பலரும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென்று வந்த ஒரு குரங்கு, அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை மனிதர்களை போலவே அரவணைத்து ஆறுதல் கூறிய அதிசய சம்பவம் நடந்துள்ளது. அப்போது அங்குள்ள அனைவரும் கதறிஅழுகும் பொது அவரது கண்ணீரையும் தனது கையால் துடைத்து அனைவரையும் வியக்க வைத்தது. இது […]

Categories

Tech |