சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அரசின் உத்தரவை மீறும் திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேட்டில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கலந்துகொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, செல்போன்கள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக கொடுக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். இதனையடுத்து காணும் பொங்கல் கொண்டாடுவதற்காக பொழுதுபோக்கு மையங்கள், கடற்கரை என பொது இடங்களுக்கு […]
Tag: #commissioner
கொரோனா தொற்று முழுவதும் நீங்காததால் மக்கள் இன்னும் சில மாதங்கள் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள திடக்கழிவு மேலாண்மை பணியானது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல், குப்பைகளை அகற்றுதல் போன்ற பணிகளை கண்காணிப்பதற்காக ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையமானது அமைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் திறந்துவைத்தார். அதன் பின்னர் கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து ஆய்வு […]
சட்டவிரோதமாக இயங்கி வரும் மதுக்கூடங்களில், ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகள் தாக்கப்படுவதாகவும், அதுகுறித்து புகார் அளித்தால் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் ஈரோடு மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். புளியம்பட்டி நகராட்சிப் பகுதியில் 6 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. இவற்றில் இரண்டு கடைகளில் மட்டுமே பார் வைத்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. மீதமுள்ள நான்குக் கடைகளை ஒட்டி சட்ட விரோதமாக ஆளும் கட்சியினரின் 24 மணி நேரமும் மது விற்பனையுடன் […]