பொது இடங்களில் பிராங்க் வீடியோ எடுத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர போலீஸ் கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, சமீப காலமாக பிராங்க் வீடியோ என்ற பெயரில் பலர் பூங்காக்கள், நடை பயிற்சி மைதானங்கள், பள்ளி வளாகங்கள் போன்ற இடங்களில் குறும்பு தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனை தொழில் முறை ரீதியாக யூடியூப் சேனலில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் சில வீடியோக்களில் நடிப்பவர்கள் […]
Tag: commissioner order
20 பெண்களை காதலித்து ஏமாற்றிய வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். சென்னை மாவட்டத்திலுள்ள புரசைவாக்கம் மில்லர்ஸ் சாலை பகுதியில் முகமது செய்யது என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களில் நடித்த முகமது தன்னுடன் நடித்த பெண்களை காதலிப்பது போல நடித்து அவர்களை பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட 3 பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் சுமார் 20 பெண்களை முகமது ஏமாற்றியதாக […]
கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்திலுள்ள தில்லை நகர் ரகுமான் யாபுரத்தில் காதர்மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரை கொலை முயற்சி வழக்கில் தில்லைநகர் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். இவர் மீது காவல் நிலையங்களில் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் காதர் மொய்தீனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சிறையில் […]
மோட்டார் சைக்கிளில் மஞ்சள் நிற விளக்கை ஏரிய விட்டபடி செல்லும் வாலிபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம், தடாகம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் நவீன மோட்டார் சைக்கிள்களில் வாலிபர்கள் வேகமாக செல்கின்றனர். மேலும் அதிக சத்தம் வரும் சைலன்சரை மோட்டார் சைக்கிளில் பொருத்தி இயக்குவதால் மற்ற வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வாலிபர்கள் நவீன மோட்டார் சைக்கிளின் இருபுறமும் மஞ்சள் நிற விளக்கை எரிய விட்டபடி […]
செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமர்ஜோதி கார்டன் அருகாமையில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி சாலையில் நடந்து சென்றவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தில் மகாராஜா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் இவர் மீது கொலை முயற்சி மற்றும் போன் பறிப்பு ஆகிய இரண்டு வழக்குகள் போடப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து […]
கடத்தல் வழக்கில் கைதான போலீஸ்காரரை கமிஷனர் தீபக் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் கார் டிரைவரான மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த வாரம் சிலர் மகேஸ்வரனை காரில் கடத்தி சென்றுள்ளனர். இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக தங்க கடத்தலில் ஈடுபடும் கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் மகேஸ்வரனை மீட்டதோடு கடத்தல் கும்பலை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ளனர். இதில் கோவை நகர […]
தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டதால் ஒருவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கமிஷ்னர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கருணாமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி ரயில்வே ஜங்ஷன் வழிவிடு முருகன் கோவில் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக திருச்சி கன்டோன்மென்ட் காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் கன்டோன்மென்ட் காவல்துறையினர் கருணாமூர்த்தி தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் […]