காஞ்சிபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் எண்ணைக்கார பகுதியில் வசித்து வருபவர் தேவிபிரசாத். இவர் அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி என்பவர் வீட்டின் அருகே உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். தேவி பிரசாத்துக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை இழுத்துப்போட்டு அடிப்பதை வேலையாக வைத்திருந்தார். அதேபோல் […]
Tag: #CommitsSuicide
பெரம்பலூரில் தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூா் மாவட்டம் ஆலம்பாடி சாலையில் இருக்கும் அன்பு நகரைச் சோ்ந்தவா் மருதையா. இவரின் 32 வயதான மகள் ராஜலட்சுமி அங்குள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வருகின்றார். ராஜலட்சுமிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் ஆத்தூா் பகுதியில் உள்ள காட்டுக்கோட்டகையைச் சோ்ந்த ராஜதுரை என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணம் ஆகிய சில நாட்களிலே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக […]
ஸ்ரீரம்பூர் பகுதியின் பெண் கவுன்சிலர் ஒருவர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். மேற்குவங்க மாநிலத்தின் ஸ்ரீரம்பூர் நகராட்சியின் பெண் கவுன்சிலர் நாத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான இவர், நீண்ட காலமாக அக்கட்சியின் உறுப்பினராகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், இத்தற்கொலை சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து, சந்தன்னகர் காவல் ஆணையர் ஹுமாயூன் கபீர் கூறும்போது, “தற்கொலை செய்துகொண்டவர் ஹூக்லி மாவட்டத்தில் உள்ள குடிமை அமைப்பின் வார்டு எண் 16இன் பெண் கவுன்சிலர் […]
ஒரு சிறிய பிரச்சனையில் பூதாகரமாக போட்டி போட்டுக்கொண்டு கணவனும் மனைவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபரீத சம்பவத்தில் கணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சோளம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர். இவருக்கு திருமணமாகி ராதிகா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். சில நாட்களுக்கு முன் 7 வயது மகன் கமலேஷ்க்கு மூக்கில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது காயத்திற்கு சிகிச்சை அளிக்க மகனை ஏன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை என மனைவி ராதிகாவிடம் கேட்டுள்ளார் தனசேகர். இதனால்,கணவன் […]
உபி.யில் சக மாணவிகளால் புறக்கணிக்கப்பட்ட 11 ஆம் வகுப்பு மாணவி அவமானத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்பூர் அருகில் உள்ள போகான் என்ற இடத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா என்ற பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நேற்று காலை ஹாஸ்டலில் உள்ள பிரார்த்தனை கூடத்தில் தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு […]