போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற வழிப்பறி கொள்ளையன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி […]
Tag: #committed
செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனையடைந்த வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு இருக்கிறது. இந்த காட்டிலுள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினர், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. இந்தசம்பவம் […]
கமிட்டெட் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு அந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது…!! சிங்கிள் சிங்கிள் என்று கூறிக்கொண்டு ஒண்டிக்கட்டை ஆக இருப்பதை விட கமிட்டெட் ஆக ஒரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சில இளைஞர்கள் நினைக்கின்றனர். கமிட்டாகி இருப்பவரை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு பெண் இருப்பார் அவர் அந்த ஆணின் சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார். சில சமயங்களில் உடல் சரியில்லாத நேரத்திலும் கூட அருகில் இருந்து அன்புடனும் அரவணைப்புடனனும் பார்த்துக்கொள்வார். காதல் திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் […]