Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் உதவி பண்ண கூடாதா… ஏன் இப்படி பண்ணுன… மாணவி எடுத்த விபரீத முடிவு… கதறி அழும் பெற்றோர்…!!

வீட்டு வேலை செய்யுமாறு தாயார் கண்டித்ததால், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள இடுவம்பாளையம் வஞ்சிபாளையம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கலாமணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இவர் இடுவாய் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தைப்பூச நாளை முன்னிட்டு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

எனக்கு இது வேணும்… மகனின் ஆசையை நிராகரித்த தந்தை… நேர்ந்த துயர சம்பவம்…!!

தந்தை தனது பெயரில் வீட்டை எழுதி தர மறுத்ததால் கூலி தொழிலாளியான மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராஜா நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரின் முதல் மனைவியான பாப்பாவிற்கு முத்துராஜ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது தாய் பாபாவின் வீட்டில் தன் மனைவி தேன்மொழி மற்றும் மகன்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தாயை கொன்ற மகன்…. மருத்துவமனையில் சிகிச்சை… தற்கொலை செய்து கொண்ட கைதி…!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கைதி, மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நாகரசம்பட்டி தொகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துவேல் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் திருமணமாகாத முத்துவேல் கடந்த ஆண்டு சொத்து தகராறில் தனது தாயை கொலை செய்து விட்டார். இச்சம்பவம் குறித்து விசாரித்த நாகரசம்பட்டி போலீசார் முத்துவை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சேலம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

செயற்கை முறையில் முடி… பெண் கிடைக்கவில்லை… திருமணமாகாத விரக்தியில் வாலிபர் எடுத்த முடிவு…

திருமணம் ஆகாத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் நடேசன் நகர் வசித்து வருகிறார். இவருக்கு கேசவன் என்ற மகன் உள்ளார். கேசவனுக்கு தலையில் வழுக்கை விழுந்த காரணத்தால் பெங்களூருக்கு சென்று செயற்கை முறையில் முடி வைத்துள்ளார். அதன் பிறகும் கேசவனுக்கு திருமணம் செய்வதற்கு எந்த ஒரு பெண்ணும் அமையவில்லை. இந்நிலையில் திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த கேசவன் மதுவில் விஷம் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

காதல் திருமணம் செய்த பெண்… பட்டதாரி பெண் எடுத்த முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

காதல் திருமணம் செய்துகொண்ட பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கீழ் ஆதனூர் காலனியில் ஜானகிராமன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எம்.எஸ்.சி, பி.எட் பட்டதாரியான கோடீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜெகதீஷ் மற்றும் ரோகித் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்ன ஆச்சின்னு தெரியல…. பெண் எடுத்த விபரீத முடிவு…. நேர்ந்த துயர சம்பவம்…!!

திருமணமான இரண்டரை ஆண்டுகளில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ரத்னகிரிகொத்து ஊரில் லட்சுமணன் என்பர் வசித்து வருகிறார். இவருக்கு காவியா என்ற ஒரு மகள் உள்ளார். இவரது மகள் காவியாவிற்கு கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு அதே ஊரில் வசிக்கும் ரவி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள சர்ஜா புரத்தில் ரவி தறி வேலை செய்து வந்ததால் அவரது மனைவி காவியா […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தப்பு பண்ணிட்டேன்”… மனைவியை கத்தியால் குத்திய கணவர்… மன உளைச்சலில் செய்த செயல்…!!

மனைவியை கத்தியால் குத்திய கணவர் மனமுடைந்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாதப்பூர் மகாகாளியம்மன் கோவில் வீதியில் கௌரிசங்கர் பானுப்பிரியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருகின்றனர். இந்நிலையில் காய்கறி வியாபாரியான கௌரிசங்கருக்கும், அவரது மனைவி பானுப்பிரியாவிற்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதுதொடர்பாக அவரது பெற்றோர்கள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனாலும் இவர்களுக்கும் இடையேயான பிரச்சனை நீடித்துக் […]

Categories

Tech |