Categories
மாநில செய்திகள்

மதுரைக்கு இரவு நேர விமானசேவை : “கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு விரைவாக வழங்குக” – மதுரை எம்.பி.

ஜனவரி  முதல் மதுரை விமான நிலையத்தில் இரவு நேர விமான சேவை தொடங்கப்படும் என்று  மதுரை எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “விமான நிலையத்தின் ஓடுபாதை மேம்படுத்தப்பட வேண்டியிருக்கிறது. அதற்கு ஒரு 34 கோடி தற்போது ஒதுக்கப்பட்டு அந்தப் பணி வருகிற ஜூன் மாதம் துவங்கி ஆறு மாதத்தில் நடக்கும். ஓடுபாதை மேம்படுத்தும் பணி இரவு நேரத்தில் தான் செய்ய முடியும். எனவே இந்த ஆறு மாதத்தில் டிசம்பரில் ஓடுபாதை மேம்படுத்தும் பணி முடிந்துவிட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக எல்லை முதல் கர்நாடக எல்லை வரை….. மாபெரும் போராட்டம்…. மெர்சல் காட்டிய கேரள மக்கள்….!!

குடியுரிமை  திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக எல்லையான களியக்காவிளை முதல் கேரளா கர்நாடக எல்லையான காசர்கோடு வரை குடியுரிமை சட்டத்திற்கு எதிராக  நடைபெறும் மனிதசங்கிலி போராட்டத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மத்திய அரசினுடைய குடிமை சட்டத்திற்கு எதிராக கேரளாவில் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே கேரள அரசு சார்பில் இந்தியாவிலேயே […]

Categories
தேசிய செய்திகள்

”யாரை பார்த்து என்ன சொல்லுறது” கொதித்தெழுந்த கேரள கம்யூனிஸ்ட் ….!!

கேரள அரசின் தலைமைச் செயலாளர் மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாவோயிஸ்ட்டுகளைத் பயங்கரவாதிகள் என்றும், அவர்கள் அடிப்படை மனித உரிமைகளுக்குக் கூட தகுதியற்றவர்கள் என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ள கேரள அரசின் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கனம் ராஜேந்திரன், அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என்றும், ஆளும் அரசு அறியாமல் இந்த கருத்தை […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா சட்டமன்ற இடைத்தேர்தல் : காங்கிரஸ்_ஸா ? கம்யூனிஸ்ட்_டா ?

கேரளாவில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று  முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் கேரளா மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்ட்து. கேரளா சட்டமன்ற […]

Categories
தேசிய செய்திகள்

இந்துத்துவா vs இன்குலாப் – சவால் விடும் இடதுசாரிகள்….!!

இந்துத்துவாவை எதிர்க்ககூடிய வலிமை இடதுசாரி கொள்கைக்கு உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டோடு கம்யூனிஸ்ட் இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் ஆக உள்ளது. இதனை ஆண்டு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக கொல்கத்தாவில் அக்கட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டார்.அப்போது அவர் கூறுகையில், “இந்துத்தவாவின் தாக்குதலை தடுக்க சிவப்பு வண்ண கொடியால் மட்டுமே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உபா திருத்த சட்டம்”ஜனநாயகத்திற்கு எதிரானது… மாநிலங்களவையில் வைகோ பேச்சு..!!

உபா திருத்த சட்டம்  ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் அதனை ஏற்கவே முடியாது  என்றும்  மாநிலங்களவையில் வைகோ பேசினார் . மாநிலங்களவையில் உபா திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் விவாதித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் பேசிய வைகோ, சிறுபான்மையினரின் குரலை கொடுக்கவே சட்டவிரோத நடவடிக்கைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அதற்கு உபா திருத்த சட்டம் மேலும் உதவுவதாகவும் தெரிவித்தார். அவசர நிலை காலத்தில் இவ்வகையான சட்டங்களின் மூலம் திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். வாஜ்பாய் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அம்போ” 19 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை…!!

கேரளாவில் ஆளும் இடதுசாரி ஒரு மக்களவை தொகுதியில் முன்னிலை வகித்து வருவதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11_ஆம் தேதி முதல் மே 19_ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றும் , பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் வகையில் தேர்தலை சந்தித்தது.  அந்த வகையில் 20 மக்களவை தொகுதிகளை கொண்ட கேரளாவில் ஆளும் இடதுசாரி அரசும் , காங்கிரஸ் மற்றும் பிஜேபி தேர்தல் […]

Categories

Tech |