Categories
மாநில செய்திகள்

பெரியார் குறித்த சர்ச்சை பேச்சு எடுபடாது – டி. ராஜா.!

பெரியார் குறித்து சர்ச்சையாக பேசுவது உலக அரங்கில் எடுபடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசினேன். அப்போது ஒரு முக்கியமான பிரச்னை குறித்து விவாதித்தோம். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து, […]

Categories
தேசிய செய்திகள்

“அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு நீதிமன்றம் முக்கியத்துவம் அளிக்கிறது”… சீத்தாராம் யெச்சூரி..!!

ஒரு ஜனநாயக நாட்டில் அரசியலமைப்பு என்பது அந்நாட்டின் புனித நூலாகக் கருதப்படுகிறது என்று சீத்தாராம் யெச்சூரி தெரிவித்தார். கேரள மாநிலம் கோழிக்கூடில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியலமைப்பு பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் கூறுகையில், அயோத்தி தீர்ப்பை, சபரிமலை தீர்ப்போடு இணைத்துப் பார்க்கும்பொழுது பக்தர்களின் நம்பிக்கையின் அடிப்படையில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பாக இருப்பதாகத் தெரிகிறது. நீதிமன்றம் அரசியலமைப்பு மீதான நம்பிக்கைகளுக்கு முக்கியத்துவம் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய “ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருக்கிறது”… முத்தரசன் பரபரப்பு கருத்து..!!

“மோடி கருத்தை ஆதரிக்க வேண்டிய ஏதோ ஓர் நிர்பந்தம் ப.சிதம்பரத்திற்கு இருப்பதாக  கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.  ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றிய பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் மூன்று கருத்துக்களை அறிவித்தார். இந்நிலையில் பிரதமர் வெளியிட்ட மூன்று அறிவிப்புகளை நாம் அனைவரும் வரவேற்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரம் ட்விட்டரில் பதிவு செய்திருந்தார். அதில்,  சிறிய குடும்பம் ஒரு தேசபக்தி கடமை, […]

Categories
அரசியல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-யின் வேட்பாளர் அறிவிப்பு…..!!

நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற்றுள்ளது . இதற்க்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்று திமுக தலைவர் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர் மற்றும் நாகை நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.   இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் மூத்த தலைவர் நல்லகண்ணு […]

Categories

Tech |