வந்த ஒரே ஆண்டிற்குள் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து ரியல்மி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. ரியல்மி நிறுவனம் கடந்தாண்டு மே 15ம் தேதி இந்தியாவில் களமிறங்கியது. பிற மொபைல்களை விட தனித்துவமான சிறப்பம்சங்களால் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்தது இந்நிறுவனம் ஆகும் . இதனால் இந்திய மொபைல் மார்க்கெட்டில் முதன்மை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக உருவெடுத்தது . இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டு இப்போது ரியல்மி நிறுவனம் உலகம் எல்லாம் 20 நாடுகளில் வர்த்தகம் செய்து வருகிறது. சென்ற 1ஆண்டு […]
Tag: #Company
222கியா கிராண்ட் கார்னிவல் காரை ஆட்டோ எக்ஸ்போ-வில் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது…. கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராக உள்ள நிலையில், இந்திய நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பான கியா கிராண்ட் கார்னிவல் எம்.பி.வி-ஐ அடுத்த ஆண்டு அறிமுகம் செய்வதாக உறுதி செய்துள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் ஒவ்வொரு கியா காரும் ஒரு புதிய மாடலாக இருக்கும்.சில சர்வதேச சந்தைகளில் கியா செடோனா என்றும் அழைக்கப்படுகின்றன. மூன்றாம் தலைமுறை கிராண்ட் […]
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 5.5 சதவீதம் இலாபத்தை இழந்ததாக TVS நிறுவனம் செபியிடம் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள TVS மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபத்தை செபியிடம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் மாதம் முதல் காலாண்டு நிறைவடைந்த நிலையில் ஒட்டுமொத்த நிகர லாபமாக சுமார் ரூ.160.05 கோடியாக இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டின் ஒட்டுமொத்த நிகர லாபம் சுமார் ரூ.151.24 கோடியாக 5.5 சதவீதம் குறைவாக ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் ஒட்டுமொத்த வருவாயானது ரூ.4,626.15 கோடிகளிலிருந்து சுமார் ரூ.5,026.27 கோடியாகவும், நிறுவனத்தின் மொத்த செலவானது ரூ.4,385.50 கோடிகளிலிருந்து […]
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் தனது புதிய சொகுசு மாடல் கார்களான 2019 ஏ.எம்.ஜி. ஏ45, ஏ45.எஸ் அறிமுகப்படுத்தியது. மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் சொகுசு மாடல் கார்கள் தயாரிப்பதில் முதல்நிலை வகுக்கும் நிலையில் தற்போது தனது புதிய மாடல் 2019 ஏ.எம்.ஜி. ஏ 45, மற்றும் ஏ45.எஸ் கார்களை அறிமுகம் செய்துள்ளது. ஏ.எம்.ஜி. ஏ 45 காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் நான்கு வினாடிகளிலும், ஏ45.எஸ் காரானது மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.9 வினாடிகளிலும் […]
முன்பதிவில் அசத்தி செல்டோஸ் கார் புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் கியா மோட்டார்ஸ் நிறுவனமானது புதிய செல்டோஸ் S.U.V. காரினை அறிமுகப்படுத்தியது. இதில் 10.25 INCH H.D TOUCH வசதியுடன் DISPLAY, 360-DEGREE SURROUND VIEW MONITOR, 8.0 INCH HEADS -UP DISPLAY, AIR-PURIFIER, 8-SPEAKER BOSE HI-FI SOUND SYSTEM போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டுள்ளதால் பிரபலமாகியது. கியா மோட்டார்ஸ் நிறுவனமானது ஆகஸ்டு 22 ஆம் தேதி தனது புதிய செல்டோஸ் S.U.V.காரினை விற்பனை செய்ய உள்ள நிலையில் இதற்க்கான முன்பதிவினை ஜூலை […]