Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இளவட்டக்கல் தூக்கும் போட்டி…. ஆர்வத்துடன் கலந்து கொண்ட இளைஞர்கள்….!!

இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியில் பொங்கல் திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் சேவாபாரதி சார்பில் இளவட்ட கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் சமுதாய நல்லிணக்க பேரவையை சேர்ந்த சிவலிங்கம், தங்கராஜ், கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில் 68 முதல் 88 கிலோ வரை எடையுள்ள இளவட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மாணவர்களை ரெடி பண்றோம்…. பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள்…. மாவட்ட ஆட்சியரின் உத்தரவு…!!

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. தேசிய வாக்காளர் தினம் வருகிற ஜனவரி மாதம் 25-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவின் படி வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. இங்கு கட்டுரை, வினாடி வினா, ஓவியம், தேர்தல் வாக்கியங்கள் எழுதுகள் போன்ற போட்டிகளில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் இரவு நேரத்திலும் நடத்தலாம்…. பொருத்தப்படும் உயர் கோபுர மின்விளக்கு…. எதிர்பார்ப்பில் விளையாட்டு வீரர்கள்….!!

எச்.ஏ.டி.பி மைதானத்தில் தற்போது நான்கு உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தம் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் எச்.ஏ.டி.பி மைதானம் அமைந்துள்ளது. இந்த மைதானத்தில் டென்னிஸ், கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாக பயிற்சி தளம் அமைந்துள்ளது. இந்நிலையில் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று மைதானத்தை மேம்படுத்துவதன் ஒருபகுதியாக உயர்கோபுர மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மைதானத்தை சுற்றியுள்ள நான்கு இடங்களில் உயர் மின் விளக்குகள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சீறி பாய்ந்த காளைகள்…. வீரர்களின் விவேகம்…. ஆர்வத்துடன் போட்டியாளர்கள்…!!

எருதுவிடும் விழாவில் பங்கேற்று வேகமாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கல்நார் செம்பட்டி கிராமத்தில் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட 316 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு பின் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில் தடுப்புகள் அமைக்கப்பட்ட ஓடும் வீதியில் காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. இந்த எருது விடும் விழாவில் 26 பேர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தோடர் இன மக்களின் மொர்பர்த் பண்டிகை…. நடத்தப்பட்ட போட்டிகள்… அசத்திய இளைஞர்கள்…!!

தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து தோடர் இன மக்கள் மொர்பர்த் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள மந்து என்ற வனப்பகுதியை ஒட்டி தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை எப்போதும் கடைபிடிப்பது வருகின்றனர். மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தநாடுமந்து தோடர் இன மக்களின் தலைமை இடமாக திகழ்கிறது. இங்குள்ள தோடர் இன மக்கள் புத்தாண்டு பண்டிகையை ஆண்டுதோறும் மொர்பர்த் என்ற பெயரில் கொண்டாடுவர். இந்த […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

600 காளைகள், 500 காளையர்கள்: களைகட்டிய குமாரபாளையம்!

குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டினை தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளின் அமைச்சர்கள் பார்வையிட்டனர். தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும்விதமாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை உள்பட மற்ற மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான காளைகளும், சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்துகொண்டு களமாடினர். போட்டியின்போது, காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து 7 வயது சிறுமி சாதனை…!!

7 வயது சிறுமி தனது தலைமுடியால் 700 கிலோ எடையுடைய  காரை இழுத்து சாதனை படைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நன்னிலம் அருகே நெடுங்குளம் என்னும் பகுதியில் குங்ஃபூ போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பலர் கலந்துக்கொண்டனர்.  இப்போட்டியில்  கலந்து கொண்ட 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமி அக்சயா தன் தலைமுடியால், 700 கிலோ எடையுள்ள காரை 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சாதனை படைத்தார்.   இதனையடுத்து மாணவி அக்சயாவுக்கு பலர் வாழ்த்துகள் […]

Categories

Tech |