Categories
தேசிய செய்திகள்

மோடியை வியக்கவைத்த கிராமங்கள்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள இரு கிராமங்கள் பிளாஸ்டிக் ஒழிப்பில் பிரதமர் மோடியின் பாராட்டுகளை பெற்று நாட்டுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் ஆரா, கெரம் ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. நீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் பல பாராட்டுகளை தக்கவைக்க முயற்சிகளை இந்த கிராமங்கள் மேற்கொண்டுவருகிறன. இந்த முன்மாதிரியான முயற்சிக்கு பிரதமர் மோடியும் பாராட்டுகளை தெரிவித்தார். ஒர்மன்ஜி தொகுதியில் அமைந்துள்ள இந்த இரண்டு கிராமங்கள் பிளாஸ்டிக் இல்லா சமூகத்தை உருவாக்கும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்… “தல, தளபதி ஸ்டைல்” நெல்லை தம்பதியினரை பாராட்டிய ஹர்பஜன்…!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் ஓட ஓட விரட்டிய வயதான தம்பதியினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார்.  நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் […]

Categories

Tech |