படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்ததால் பள்ளி மாணவர்கள் கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணா சதுக்கத்தில் இருந்து பெரம்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த பள்ளி மாணவர்களை கண்டக்டர் கார்த்திக் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவர்கள் கார்த்திக் மீது கற்களை வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அறிந்ததும் சக பேருந்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் ஓட்டேரி பகுதியில் ஆங்காங்கே சாலையின் […]
Tag: conductor attacked
கண்டக்டரை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் கவியரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒண்டிப்புதூரில் இருந்து சித்ரா செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இதே பேருந்தில் முருகவேல் என்பவர் ஓட்டுனராக இருக்கிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் அரசு பேருந்து வழக்கம் போல சித்ரா பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் ஒண்டிபுதூர் நோக்கி புறப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கி விட்ட பிறகு குடிபோதையில் பேருந்தில் ஏறிய 3 வாலிபர்கள் […]
வாலிபர் அரசு பேருந்து கண்டக்டரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொண்டப்பநாயனபள்ளி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பேருந்தில் பெலகொண்டபள்ளி பகுதியில் வந்து கொண்டிருந்த போது, பேருந்தில் ஓசூர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ குமார் என்பவர் பொருட்களுடன் சென்றுள்ளார். அப்போது பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்குமாறு கண்டக்டர் கௌரவ குமாரிடம் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் […]