Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

படியில் நின்ற கண்டக்டர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

பேருந்தில் இருந்து கீழே விழுந்து கண்டக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி கிராமத்தில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் புளியங்குடியில் இருந்து அம்பை செல்லும் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டியன் பேருந்தின் படியில் நின்று கொண்டிருந்தார். அப்போது பேருந்து தென்காசி புதிய பேருந்து நிலையத்தின் உள்ளே சென்று கொண்டிருந்த போது திடீரென தங்கவேல் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயமடைந்த தங்கவேலை அருகில் உள்ளவர்கள் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோபத்தில் சென்ற மனைவி…. கண்டக்டரின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

தனியார் பேருந்து கண்டக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரமநாயக்கன் பட்டி பகுதியில் சந்தன கோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு பூங்கொடி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தன கோபால் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் பூங்கொடி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று […]

Categories

Tech |