Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சொத்து விவகாரம்…. வாலிபரின் வெறிச்செயல்…. அரியலூரில் பரபரப்பு…!!

சொத்து பிரச்சினை காரணமாக சகோதரர்களை சரமாரியாக வெட்டிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள வெங்கனூர் கிராமத்தில் சகோதரர்களான தங்கராஜ் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களின் மகன்களுக்கிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் தங்கராஜின் மகனான ரஞ்சித் என்பவர் ராஜேந்திரனின் மகன்களான ராம்குமார், ராம்கி, ரமேஷ் ஆகிய 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதனால் 3 பேரும் பலத்த காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு […]

Categories

Tech |