Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. 2 வாலிபர்கள் கைது…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஐஸ்கிரீம் கடையில் வைத்து இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரும், பர்கூர் பகுதியில் வசிக்கும் பகலவன் என்பவரும் நண்பர்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் மற்றும் அவருடன் வந்த பெண்களும் நேதாஜி சாலையில் இருக்கும் ஒரு கடையில் அமர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மோகமத் அல்பாஹத் மற்றும் ஷாநாவாஸ் ஆகிய இருவரும் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து 18 வயதுடைய வாலிபரிடமும் அவரின் நண்பர் பகலவனிடமும் வாய் தகராறில் […]

Categories

Tech |