பேரூராட்சியின் பெயரை வாகனத்தில் தவறாக எழுதி இருந்ததால் வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குழப்பமடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்குளம் தாலுகாவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இரண்டு வாகனங்களில் கோதநல்லூர் பேரூராட்சிக்கான வாக்குப்பதிவு எந்திரங்களை அனுப்பி வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோதநல்லூர் பேரூராட்சி வாகனம் இல்லாததால் ஊழியர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினர். அப்போதுதான் வாகனத்தில் கொத்தநல்லூர் […]
Tag: Confusion
சிம்மம் ராசி அன்பர்களே, இன்று உத்தியோக முயற்சிகளில் வெற்றிகிட்டும் நாளாகவே இருக்கும். உயர் அதிகாரிகளினால் நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிக்க வெற்றி காண்பீர்கள். சொத்துப் பிரச்சினைகள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். மனக்குழப்பம் தீரும், எதையும் ஒருமுறைக்கு, பலமுறை யோசித்து செய்வீர்கள். பயணங்கள் நல்ல பலனை கொடுப்பதாகவே அமையும். புதிய நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள், தொலைதூரத்திலிருந்து வரும் தகவல்கள் நல்ல தகவல்கள் ஆகவே வரும். வெளியூர் பயணம் உங்களுக்கு […]
கடகம் ராசி அன்பர்களே, இன்று காலை நேரத்தில் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகவே இருக்கும். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும். திட்டமிடாது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். உறவினர்களால் விரயம் உண்டாகும். இன்று வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும், தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமான காரியங்களையும் இன்று திறமையாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமைகள் […]
துலாம் ராசி அன்பர்களே, இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிட்டும் நாளாகவே இருக்கும். இழுபறியான காரியங்களில் வெற்றி கிட்டும். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பஞ்சாயத்துக்கள் நல்ல முடிவை கொடுக்கும். இன்று எதையும் ஒரு முறைக்கு ,பல முறை யோசித்து செய்யுங்கள், அது போதும். மற்றவர்களிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். உங்கள் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் எந்த விஷயங்களிலும் ஆலோசனை செய்யாமல் காரியத்தில் ஈடுபட வேண்டாம். இன்று ஓரளவு தான் சகித்துக் கொண்டிருக்க வேண்டி இருக்கும். கூடுமானவரை பொறுமையாக […]
மகரம் ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். வீடு வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். இன்று கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும். மன குழப்பம் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். இன்று திறமையாக செயல்பட்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். சின்ன விஷயத்துக்கு கூட கோபம் கொஞ்சம் வரும், நிதானமாக இருப்பது […]
விருச்சிக ராசி அன்பர்கள், இன்று உங்களுடைய சிரம சூழ்நிலையை திறமையுடன் சரிசெய்வீர்கள், சாமர்த்தியத்தை நண்பர்கள் பாராட்டுவார்கள். தொழில் வியாபாரம் செழித்து, தாராள பணவரவு கிடைக்கும். குடும்பத்தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்வீர்கள். மனைவியின் அன்பில் மகிழ்வீர்கள், இன்று குடும்பத்தில் இருந்த டென்ஷன் விலகும். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் உண்டாகும், சகோதரர் மூலம் நன்மை ஏற்படும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த சிந்தனை மேலோங்கும், உறவினர்கள் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். இன்றைய நாள் ஒரு சிறப்பான நாளாக இருக்கும், கொடுக்கல் […]
விருச்சிகம் ராசி அன்பர்கள், இன்று நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக தான் இருக்கும். கணவன் மனைவிக்குள்ள அன்யோன்யம் பெருகும். உங்களுடைய அழகு, இளமைக் இன்று கூடும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய தொடர்பு உங்களுக்கு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். இன்று மன குழப்பம் தீரும் நாளாகவே இருக்கும். சின்ன விஷயத்திற்கு கூட இன்று பயப்பட கூடும். எதை பற்றியும் கவலை படாமல் […]
ரிஷப ராசி அன்பர்கள், இன்று கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொந்தபந்தங்கள் பிரச்சனைகள் வரக்கூடும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள் வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் கொஞ்சம் தாமதமும் சிக்கலும் இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் ஏதும் வேண்டாம். தடைகளை தாண்டித்தான் என்று முன்னேற வேண்டியிருக்கும் கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் கவனம் கொள்வீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனசுக்கு […]
பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று சந்திக்க இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருக்கிறது. இதனையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவை பெறும் முயற்சியில் சிவசேனா இறங்கியது. ஆனால் சிவசேனாவுக்கு இரண்டு கட்சிகளும் தங்களது ஆதரவை கொடுப்பதில் யோசனை காட்டிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நாடாளுமன்ற […]