Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்!

டெல்லி வன்முறையை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலை […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் உடனடியாக டெல்லி வருமாறு அழைப்பு!

தமிழகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரையும் உடனடியாக டெல்லி வருமாறு கட்சி மேலிடம் அவசர அழைப்பு விடுத்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் திங்கள்கிழமை தொடங்கிய கலவரத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் காலை இன்று நடைபெற்றது. அதில் கட்சி சார்ந்து பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி ‘டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தமளிக்கிறது. […]

Categories

Tech |