காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமரானால் நான் அவருக்கு பக்க பலமாக இருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் தேவகவுடா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலில் களம் காண்கின்றன. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது. முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவேகவுடா, தும்கூர் நாடாளுமன்ற தொகுதியில், பா.ஜ.க வேட்பாளர் ஜி.எஸ் பசவராஜை எதிர்த்து […]
Tag: Congress
ராகுல் காந்தியை நேரில் சந்தித்து பேச வேண்டுமென்று ஆசை கொண்ட 7 வயது கேரள சிறுவனின் எண்ணத்தை நிறைவேற்ற ராகுல் காந்தி தயாராகியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலுள்ள அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களமிறங்கி வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இம்முறை அமேதி தொகுதியுடன் சேர்த்து கேரளா வயநாடு மக்களவை தொகுதியிலும் போட்டியிடுகிறார். அதற்காக கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்து தொடர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் ராகுல் காந்தி. இந்நிலையில் கேரள மாநிலம் […]
பா .ஜனதா காவல்துறையை தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெங்களூரில் உள்ள அஜிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பண மதிப்பிழப்பிறகு பின் 2 ஆண்டுகளில் 50 லட்சம் மக்கள் வேலையை இழந்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜனதாவிற்கு வேலைவாய்ப்பின்மை பற்றிய விவகாரம் ஒரு சவாலாக உள்ளது. இந்நிலையில் தற்போது கோவாவில் நடந்த பா.ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் அப்பகுதியின் பா.ஜனதா அமைச்சர் ரானேவிடம் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக கூட்டத்திலிருந்த தர்சன் கோன்கார் என்பவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தர்சன் கூறுகையில் […]
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகி உள்ளாதால் தீடிர் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி காங்கிரசில் இருந்து விலகிள்ளார். அவரிடம் தவறாக நடந்து கொண்டவர்கள் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற அதிருப்தியால் அவர் இந்த முடிவை எடுத்ள்ளார். சில நாட்களுக்கு முன்பு மதுராவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தின் போது சில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அவரிடம் தவறாக நடந்து கொண்டுள்ளனர். ஆனால் […]
தேசிய கட்சிகளால் தமிழக மக்களுக்கு எந்த வித பயனும் இல்லை என்று அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பரப்புரை நேற்றோடு முடிந்தது.இந்நிலையில் நேற்று வடசென்னை நாடாளுமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் சந்தானகிருஷ்ணன்மற்றும் பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் வெற்றிவேல் ஆகியோரை ஆதரித்து அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரன் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார். இதில் திரு.வி.க. நகர், வியாசர்பாடி, கொளத்தூர், பெரம்பூர் ,வில்லிவாக்கம், அயனாவரம் […]
பாஜகவுக்கு முஸ்லிம்கள் யாரும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று பஞ்சாப் அமைச்சர் சித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் மாநிலத்தின் கடிகார் பகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தாரிக் அன்வருக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசும் போது , முஸ்லிம் மக்கள் யாரும் சிறுபான்மையினராகக் கருத வேண்டாம் என்றார் என்று கூறினார். மேலும் , இந்தத் தொகுதியைப் பொருத்தவரை […]
தனது பிரச்சார வீடியோவில் கமல் எழுப்பியிருந்த கேள்விக்கு அனிதாவின் அண்ணன் தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்துள்ளார் அது தற்பொழுது வைரலாகி வருகிறது இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து நடிகர் கமல்ஹாசன் அவர்கள் […]
தமிழ்நாட்டில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசாத சில விஷயங்களை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. தமிழகத்தை பொறுத்தவரை இந்த தேர்தல் 5 முனை போட்டியாக பார்க்கப்படுகின்றது. அதிமுக தலைமையிலான கூட்டணியும் , திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் பிரதானமாக மோத இருக்கும் இந்த தேர்தல் களத்தில் அமமுக , மக்கள் நீதி மைய்யம் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட […]
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும் அடுத்த நொடியே தமிழகத்தில் ஆட்சி கலையும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆணைய ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ம் தேதி அன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியிடப்பட்டன இதனை அடுத்து தேர்தலுக்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றனர் இதனைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய கட்சிகள் மாபெரும் […]
என்னை இரண்டாக பிளந்தால் மட்டுமே மக்களை மதத்தால் பிரிக்க முடியும் என்ற முக.ஸ்டாலின் கன்னியாகுமாரியில் பேசியுள்ளார். வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி மக்களவை மற்றும் 18 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சார வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வசந்தகுமாரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் , மக்களவை தேர்தலுக்காக பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஜீரோ அறிக்கை என்று விமர்சனம் செய்த ஸ்டாலின் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கின்றார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் அமேதி மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 3 முறை களமிறங்கி வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, 4-வது முறையாக அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.மேலும் அவர் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கேரள மாநிலத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று தான் கடைசி நாள். இதையடுத்து ராகுல்காந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் […]
காங்கிரஸ்ஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செய்த தவறுகளை சரிசெய்வதற்கே 5 ஆண்டுகள் செலவழித்தாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் மாநில மற்றும் தேசிய கட்சிகளின் தேர்தல் பரப்புரை உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. நாடு முழுவதும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தீவிரவாதிகளுக்கும் , பிரிவினைவாதிகளுக்கும் ஆதரவான தேர்தல் அறிக்கை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். காங்கிஸ் கட்சி நேற்று பாராளுமன்ற தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்த தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படையின் சிறப்பு அதிகாரச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும், தேசத்துரோக சட்டம் நீக்கம் , ஜம்மு-காஷ்மீர் மாநிலதலைவர்களுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த தேர்தல் அறிக்கை மீது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். […]
ராஜஸ்தான் மணிலா ஒரு மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்கள் இருவர் களம் காணுகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்பூர் கிராமப்புற மக்களவைத் தொகுதியில் முன்னாள் ஒலிம்பிக் வீரர்களாக விளையாடிய ராஜ்யவர்தன் சிங் ராவுதர் (49) மற்றும் கிருஷ்ண பூணியா (36) ஆகியோர் வேட்பாளராக மோதுகின்றனர். ராஜ்யவர்தன் சிங் தற்போது பாஜக கட்சியில் நிர்வாகியாகவும், மத்திய அமைச்சரைவையிலும் இடம்பெற்றுள்ளார். இவர் கடந்த 2014_ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் இதே தொகுதியில் காங்கிரஸின் மூத்த தலைவர் ஜோஸியை தோற்கடித்தார். இந்நிலையில் பாஜக சார்பில் […]
காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு இரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி […]
நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டார். பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமை […]
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று ராகுல் காந்தி வெளியிடுகிறார் . பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்குகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடுகின்றது. ஏற்கனவே தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்ற சூழலில் இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் […]
தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் 10_ஆவது MLA_வாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு தாவியுள்ளார் . தெலுங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான ராஷ்ட்ரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து 119 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலர் தங்கள் கட்சியில் இருந்து விலகி சந்திரசேகரராவ் கட்சியில் இணைவது தெலுங்கானாவில் அதிகரித்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திரசேகர ராவின் வளர்ச்சித் திட்டங்கள் சிறப்பாக இருப்பதால் அங்கு […]
இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்த்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். கமல்ஹாசனுடன் இந்தியன் படங்களில் நடித்த பிரபல நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பாராட்டுகளை பெற்றார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியது , நான் காந்தி, நேரு, படேல் போன்றோரின் குடும்பத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான் நான் அரசியலில் முதல் முதலாக கால் வைக்கிறேன் என்றாலும் […]
2 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்கள் பெயரை காணவில்லை என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக கொண்டாடப்படும் மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி 7 கட்டமாக நடைபெறுமென்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகிய நாள் முதல் தேர்தல் நடத்தை விதி அமுலுக்கு வந்து பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் .மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றோடு […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்த குறைந்தபட்ச வருவாய் திட்டம் குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விளக்கம் அளித்தார் . ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூபாய் 72,000 அளிக்கும் திட்டத்தை ராகுல் காந்தி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டார் . ஆனால் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு மேலும் கடன் சுமை ஏற்படுமென பல்வேறு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர் . இந்த நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று […]
காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளே இருக்கமாட்டார்கள் என்று ராகுல்காந்தி பிரச்சார மேடையில் உறுதி அளித்துள்ளார் . இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனை அடுத்து இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு கட்சிகள் தங்களுக்கான வேட்பு மனுவை தொடர்ந்து அளித்து வருகின்றனர் இந்நிலையில் வேட்பு மனு அளித்த நிலையில் நாடு முழுவதும் தேர்தலுக்கான […]
நாடாளுமன்ற தேர்தலையடுத்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது . தேர்தல் அறிவிப்பு வெளியாகியதையடுத்து தேசிய கட்சிகள் அடுத்தடுத்து தேர்தல் பணியை வேகப்படுத்தினர்.இதையடுத்து அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் , பாரதீய ஜனதா கட்சியும் தேர்தல் வெற்றிக்காக வியூகங்களை வகுக்க ஆரம்பித்தனர். மேலும் மாநில அளவிலான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டனர். இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக்கூட்டம் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி […]
எந்தக் கட்சிக்கும் எனது ஆதரவு கிடையாது என்றும் பொய்யான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சல்மான் கான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. மக்களவைத் தேர்தல் ஆனது நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18-ஆம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் அறிக்கையாக வெளியாகின நாடு முழுவதும் தேர்தல் தேர்தல் கொண்டாட்டங்கள் அதிகரித்து வருகின்றனர் அனைத்து கட்சிகளும் பிரச்சார […]
இவ்வளவு எளிமையானவரா காமராஜர் !!!
பெருந்தலைவர் காமராஜர் ஊழல் குற்றச்சாட்டு இல்லாதவர் எளிமையானவர் கல்வி கண் திறந்தவர் போன்ற பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் தற்பொழுது காமராஜர் பற்றி அறியாத மற்றொரு தகவலை பார்ப்போம் , நேரு பிரதமராக இருந்த நேரத்தில் டெல்லியில் உலகக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது . அதன் துவக்க விழாவுக்கு நேருவும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .அவர்களுடன் மத்திய மந்திரிகள் சிலரும் கலந்து கொண்டார்கள் எல்லாரும் பலவிதமான அறிவியல் சிந்தனைகளை பார்த்து அதிசயப்பட்டு கண்காட்சியை சுற்றி வந்தனர் கண்காட்சியில்தான் […]
சிலை கடத்தல் வழக்கில் உயர்நீதிமன்றம் ஆனது சிபிஐ விசாரணையை மேற்கொண்டு தீவிரமாக விசாரித்து அதில் காட்டிய ஆர்வத்தை அதே பாணியில் பொள்ளாச்சி வழக்கிலும் காட்ட வேண்டும் என்றும் மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்காணிப்பில் இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது பொள்ளாச்சியில் நடைபெற்ற கோர சம்பவத்தில் பல்வேறு அரசியல் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் தொடர்பு இருப்பதனால் காவல்துறையினர் விசாரித்து […]
கோவாவில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவா மாநிலத்தில் கடந்த 2017_ஆம் ஆண்டு 40 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது . இதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும் , பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றும் பெரும்பாண்மை 21 தொகுதிகள் வெற்றி பெற முடியாததால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை .மேலும் மற்ற 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி மற்றும் கோவா ஃபார்வர்டு […]
பிஜேபி தலைகீழாக நின்றாலும் தாமரை மலராது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம்பெற்றுள்ளது . மேலும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 பாராளுமன்ற தொகுதிகள் ஒதுக்கிய நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பங்கேற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் நாகர்கோவிலில் தொடங்கியது. இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றனர் . காங்கிரஸ் கட்சியின் […]
கொள்கையில் அடிப்படையில் அல்ல கொள்ளையின் அடிப்படையில் அமைந்ததுதான் திமுக கூட்டணி என்று பாஜக_வின் மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார் . திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை அறிவித்தார் . இந்நிலையில் திமுக + காங்கிரஸ் கட்சியின் கூட்டணி குறித்து தெரிவித்த […]
ராகுல் காந்தி எதிர்மறையான தலைவர் அல்ல என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார் . இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில் , பதவியை […]
காங்கிரஸ் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுமென்று நாளை அறிவிக்கப்படுமென்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று திமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று இறுதி முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ் அழகிரி கூறுகையில் , திமுகவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது . […]
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி விருப்ப மனு விநியோகம் வருகின்ற 15 மற்றும் 16_ஆம் தேதி வழங்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது . அக்கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . எந்தெந்த தொகுதிகள் என்று இன்று இறுதி செய்யப்படயுள்ள நிலையில் , மக்களவை தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்பமனு வழங்கப்படுவது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாடு மாநில […]
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்ய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் , மதிமுக , விடுதலை சிறுத்தைகள் , இடதுசாரிகள் , கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி , இந்திய ஜனநாயக கட்சி , இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து சந்திக்கின்றது . மேலும் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு இறுதிசெய்யப்பட்டு விட்ட நிலையில் […]
தோல்வியடைந்தவர் ராகுல் தோல்வியடைய போறவர் ராகுல் என்று தமிழிசை சௌந்த ராஜன் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைமையிலான கூட்டணியின் முதல் பிரசார கூட்டத்தை நாகர்கோவிலில் ராகுல்காந்தி தொடங்கி வைத்தார் . மேலும் இதில் பங்கேற்க டெல்லியில் இருந்து தமிழகம் வந்த ராகுல் சென்னை ஸ்டெல்லா மேரி கல்லூரியில் மாணவிகள் மத்தியில் கலந்துரையாடினார். இந்நிலையில் இன்று தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் . அப்போது அவர் கூறுகையில் […]
காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி அவர்கள் இன்று சென்னை வந்த பொழுது சென்னையில் சிறப்பு விருந்தினராக தனியார் கல்லூரி ஒன்றில் அழைக்கப்பட்டார் இதனை தொடர்ந்து அங்கு சென்ற அவர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார் சென்னையில் தனியார் கல்லூரியான ஸ்டெல்லா மேரி மகளிர் கல்லூரியில் கலந்துரையாடிய ராகுல் காந்தி அங்கே பயிலும் பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு தக்க பதில்கள் அளித்து பேசிவந்தார் இதனை தொடர்ந்து அங்கு உள்ள ஒரு மாணவி கல்லூரிகளுக்கு காங்கிரஸ் கட்சி நிதி ஒதுக்கீடு […]
மக்களவை மற்றும் இடைத்தேர்தல் குறித்து விவாதிக்க அதிமுக அலுவலகத்தில் கூட்டணி கட்சிகளுடன் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது அதிமுக நாடாளுமன்றத் தேர்தல் ஒட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து வருகின்றனர் இதனை அடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மிகப்பெரிய அளவில் கூட்டணி அமைத்து வருகின்றனர் திமுக தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடனும் அதிமுக தேசிய கட்சியான பாஜக கட்சியுடனும் கூட்டணி அமைத்து உள்ளது இதனை தொடர்ந்து பல தோழமை கட்சிகளுடன் அதிமுகவும் திமுகவும் […]
புல்வாமா தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளோடு ராகுல் காந்திக்கு தொடர்பு உள்ளதா என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார் சில வாரங்களுக்கு முன்பு இந்திய துணை ராணுவ படை வீரர்கள் மீது பாகிஸ்தான் தற்கொலை தீவிரவாத படைகள் தாக்குதல் நடத்தினர் இந்த தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதனைத் தொடர்ந்து பல்வேறு பதட்டங்கள் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்று வருகிறது இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது […]
மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுமென்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை […]
என்னுடைய அன்பினை வெளிப்படுத்தவே பிரதமர் மோடியை கட்டி அணைத்தேன் என்று மாணவிகளின் கேள்விக்கு ராகுல்காந்தி பதில் கூறினார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை […]
என்னிடம் கடினமான கேள்வியை கேளுங்கள் என்று சென்னை கல்லூரி மாணவிகள் கலந்துரையாடலில் ராகுல் காந்தி தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தலையடுத்து திமுக கூட்டணி சார்பில் இன்று நகர்க்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பிரசாரத்தை தொடங்குகின்றார் . இதில் திமுக தலைமையிலான அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கின்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி_யில் இருந்து ராகுல் காந்தி தமிழகம் வந்தார். இந்நிலையில் இன்று காலை சென்னை […]
50 வருடங்களுக்கு பின்பு நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மன்மோகன் சிங் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறாமல் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆனது தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது இந்த கூட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடந்த கூட்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்ட இந்த கூட்டமானது மிகவும் […]