Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு- CBI தகவல் …!!

ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர்.  சிதம்பரம் எங்கே இருக்கின்றார் […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்தின் மனு வெள்ளியன்று விசாரணை….?

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தாக்கல் செய்த மனு விசரணை வெள்ளிக்கிழமை நடைபெறுமென்று தகவல் வெளியாகியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனிடையே சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரத்தை கைது செய்ய தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் அவரின் மனு பட்டியலிடப்படவில்லைஎன்பதால் விசாரணை நடைபெற வில்லை. இதையடுத்து மனுவில் பிழை இருந்ததாக […]

Categories
மாநில செய்திகள்

நேற்று அப்பாக்கு டெல்லி….. இன்று மகனுக்கு சென்னை….. ஆப்படிக்கும் நீதிமன்றம்….!!

நிலம் வாங்கியதை கணக்கில் காட்டவில்லை என்று தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 2015 மற்றும் 16 ஆம் ஆண்டில் முட்டு காட்டில் 1.8 ஏக்கர் நிலம் வாங்கியதில் 1.35 கோடி ரூபாய் கணக்கில் காட்டவில்லை என்று வருமான வரித்துறையினர் முன்னாள் மத்திய நிதியமைச்சர் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் அவரது மனைவி ஸ்ரீநிதி மீதும்  வழக்கு பதிவு செய்தனர். 2018-ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு எழும்பூரில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இந்த வழக்கை […]

Categories
தேசிய செய்திகள்

2 முறை மறுத்த நீதிபதி.. ”மீண்டும் தலைமை நீதிபதி” …ப.சிதம்பரம் முறையீடு…!!

ப.சிதம்பரம் முன்ஜாமீன் மேல்முறையீட்டு வழக்கை மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் முடிவு செய்துள்ளனர் நேற்று டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று தெரிவித்ததையடுத்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக மேல்முறையீட்டு மனுமனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இந்த வழக்கை  விசாரிக்க முடியாது என்றும் , உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விசாரிப்பார் என்று தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி நீதிபதி ரமணா உத்தரவிட்டார். இதையடுத்து தலைமை நீதிபதியிடம்  ப.சிதம்பரம் தரப்பில் வழக்கறிஞ்சர் கபில் சிபில் […]

Categories
தேசிய செய்திகள்

எங்களுக்கு வேற வழியில்லை… ”கெஞ்சிய ப.சிதம்பரம் தரப்பு” அனுப்பி வைத்த நீதிபதி..!!

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிபதியிடம் எங்களுக்கு வேற வழியில்லை என்று  ப.சிதம்பரம் தரப்பினர் கெஞ்சியுள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா  முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த  இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில்  கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரஸ் ஷாக்…. ”சிதம்பரம் மனு விசாரணை இல்லை”…. மாலை கைதாகிறார் …!!

ப.சிதம்பரம் மனு பட்டியலிடப்படாமல் விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா  முன்னாள் நிதியமைச்சருக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமினை வழங்க மறுத்ததால் , முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு செய்தார்.  உச்சநீதிமன்ற நீதிபதி ரமணா அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்த  இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சிதம்பரம் சார்பில் கபில் சிபில்  கோரிக்கை வைத்தார். நீதிபதி ரமணா இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

நான் ஓடி விட்டேனா….? எனக்கு அவசியமில்லை…. ப.சிதம்பரம் பதிலடி …!!

நான் ஓடி ஒளிய அவசியமில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது மேல்முறையீட்டு வழக்கில் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றத்தின் முன்ஜாமீன் இரத்து என்ற உத்தரவை எதிர்த்து ப.சிதம்பரம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.அந்த மனுவில் ப.சிதம்பரம் சார்பில் முதல் தகவல் அறிக்கையில் என் பெயர் குறிப்பிடப்படாமல் இருக்கும் நிலையில் முன்ஜாமீன் அளிக்க பட்டது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.நான் சட்டத்தில் இருந்து தப்பி ஓடி ஒளிய அவசியமில்லை. எம்பியாக உள்ள எனது மீது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம்” ராகுல்காந்தி கண்டனம் …!!

ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகம் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் இரத்து செய்து உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது செய்ய வேண்டுமென்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வழக்கின் மேல்முறையீட்டு மனுவையும் அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதை தொடர்ந்து ப.சிதம்பரத்திற்கு எதிரான […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு எதிராக கேவியட் மனு- சிபிஐ அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீனை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை, இதனால் ப.சிதம்பரத்தை  கைது செய்து விசாரிக்கலாம்  என்று சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையின்  நினைத்துக் கொண்டு இருந்த நிலையில் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். உச்சநீதிமன்றத்தில் இந்த மனுவின் மீதான விசாரணையில் […]

Categories
அரசியல்

”உப்பு தின்னா தண்ணீர் குடிக்கனும்” பிரேமலதா கருத்து …!!

ப.சிதம்பரத்துக்கு எதிரான அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ நடவடிக்கை குறித்து உப்பு தின்றால் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது நடவடிக்கை ”அரசின் கோழைத்தனம்” காங்கிரஸ் கண்டனம் …!!

உண்மை பேசுபவர்கள் துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் என்று ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

”ப.சிதம்பரம் எதிராக லுக்-அவுட்-நோட்டீஸ்” CBI ஆட்டம் தொடங்கியது….!!

ப.சிதம்பரம் தப்பி செல்லக் கூடாது என்று லுக்-அவுட்-நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் டெல்லி […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் முன்ஜாமீன் : உடனே விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று   தலைமை நீதிபதி நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மனு – ”தலைமை நீதிபதி முடிவெடுப்பார்” உச்சநீதிமன்றம்…!!

ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணை குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது  இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ப.சிதம்பரம் மேல்முறையீடு விசாரணை….!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா உழல் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மனு இரத்தை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம்விசாரிக்கின்றது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார். ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ அதிகாரிகளும்  , அமலாக்காத்துறையினரும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்றே இந்த முன்ஜாமீன் உத்தரவை இரத்து செய்ய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

விலைக்கு வாங்க முடியலைனா சிபிஐ வைத்து மிரட்டுவதா..? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”சிதம்பரத்தை நெருக்கும் CBI” 4 முறையாக வீட்டில் அதிகாரிகள் ….!!

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் இல்லத்திற்கு 24 மணி நேரத்தில் 4 முறை சிபிஐ மற்றும் அமுலாக்கத்துறையினர் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டார்.ஆனால் அவரின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று அவரச வழக்காக விசாரணைக்கு வர […]

Categories
தேசிய செய்திகள்

ப.சிதம்பரம் மீது லுக் அவுட்நோட்டீஸ்- அமலாக்கத்துறை அதிரடி …!!

ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் லுக் அவுட்நோட்டீஸ் வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.வீட்டில் ப.சிதம்பரம் இல்லை என்று தெரிந்தும் 7.30 மணி முதல் அமலாக்கதுறையினர் இருந்து வருகின்றனர். மேலும் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை எப்படியாவது கைது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயம்” நடிகை குஷ்பூ கருத்து…!!

பா சிதம்பரம் வீட்டுக்கு CBI சென்றது பாஜகவின் பயத்தை காட்டுகின்றது என்று நடிகை குஷ்பூ விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர். ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் இரத்து செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”பாஜக_வுக்கு அமலாக்கத்துறை உறுப்பினர் பதிவு” டிகேஎஸ் இளங்கோவன் விமர்சனம்..!!

பாஜக அமலாக்கத்துறையினரை வைத்து உறுப்பினர் சேர்க்கை நடத்துகிறார்கள் என்று திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேட்டு வழக்கில் முன்ஜாமீன் கேட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமுலாக்கத்துறையினர் சென்றனர்.அவரை கைது செய்ய CBI மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். இதுகுறித்து  திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் கூறுகையில், எல்லா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

” மோடியை விமர்சித்ததால் CBI ” கே.எஸ் அழகிரி விமர்சனம் …!!

பிரதமர் மோடியை விமர்சித்ததால் ப.சிதம்பரம் மீது சிபிஐ ஏவி விடப்படுகிறது என்று கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து , கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”சிக்கிய ப.சிதம்பரம்” CBI , அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு அமலாக்கதுறை அதிகாரிகள் சென்றுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் அவரின் மகன் மீதும் சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு கைது நடவடிக்கை மேற்கொண்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டுமென்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BREAKING : ”ப.சிதம்பரம் கைது” CBI அதிரடி…!!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளதால் அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த வழக்கில் அவரின் மகனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் தொடர்ந்த வலக்கை இரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ப.சிதம்பரம் கைது செய்யபடுவார் […]

Categories
தேசிய செய்திகள்

ஐ.என்.எக்ஸ் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மேல்முறையீடு..!!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் வழங்காததை எதிர்த்து ப.சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்ற வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் முன்னாள் நிதியமைசர் ப.சிதம்பரத்தின்முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் மேல் முறையீடு செய்திருக்கிறார். டெல்லி உயர்நீதிமன்றம் முன்  ஜமீனை இரத்து செய்ததை அடுத்து பா.சிதம்பரம் கைது செய்ய வாய்ப்பிருப்பதாக அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்ததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மூத்த […]

Categories
தேசிய செய்திகள்

கைதாகும் ப.சிதம்பரம் ”’முன்ஜாமீன் மறுப்பு” பதறும் காங்கிரஸ்…!!

 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கடந்த 2007ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் வெளிநாட்டிலிருந்து ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தினார். இந்த வழக்கின் முழுமையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து விசாரிக்க வேண்டும் சிபிஐ தயாராக […]

Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மன்மோகன் சிங்கின் “பரந்த அறிவு ராஜஸ்தான் மக்களுக்கு பயனளிக்கும்” அசோக் கெலாட் வாழ்த்து..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பரந்த அறிவு  ராஜஸ்தான் மாநில மக்களுக்கு பயனளிக்கும் என்று அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை […]

Categories
தேசிய செய்திகள்

மாநிலங்களவை எம்.பியானார் மன்மோகன் சிங்..!!

காங்கிரஸ் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் […]

Categories
தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ் ”ப.சிதம்பரத்திற்கு சம்மன்” அமலாக்கத்துறை அதிரடி…!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றபோதுஏர் இந்தியா நிறுவனத்திற்கு , இந்தியன் ஏர்லைன்ஸ்   நிறுவனத்திற்கு ஏர்பஸ் விமானங்கள் வாங்கப்பட்டன. இந்த விமானங்களை வாங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றனர். இதையடுத்து இந்த முறைகேட்டில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கின்றது. யாரெல்லாம் இதில் முக்கிய பங்கற்றியுள்ளார்கள் என்று ஆராய்ந்து , இடைத்தரகர் உட்பட அனைவரையும்  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அதன் தொடர்ச்சியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டும்- கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் …!!

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள்.  விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம்” தமிழக முதல்வர் விமர்சனம் …!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால்  பூமிக்கு தான் பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக் கொள்ளும் என்று சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதல் அமைச்சர் இவ்வாறு கூறினார். மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் எத்தனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.  நிதியமைச்சர் ஆக இருந்த போது  தேவையான நிதி கொடுத்தாரா ? […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோவை பாஜக இயக்கவில்லை.. தமிழிசை பரபரப்பு பேட்டி..!!

வைகோவை பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழகிரிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரே கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், பாஜக நேர்மறை அரசியலிலை  தான் எப்பொழுதும் விரும்பும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தைப் பொருத்தவரையில் […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா… ஆதரவாக 351…. எதிராக 72….. மக்களவையில் நிறைவேற்றம்…!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஆதரவு…!!

காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ அன்று சொன்னது , இன்று நிறைவேறியது” அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை அயனவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஜம்மு காஷ்மீர் […]

Categories
மாநில செய்திகள்

”திமுகவினர் தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் ” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் ..!!

திமுகவினர் தான் கெலும்பு இல்லாதவர்கள்  அவர்களுக்கு எங்களை சொல்ல என்ன தகுதி இருக்கின்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீது திமுக மக்களவை உறுப்பினர்  டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது  ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, ஏய்.. […]

Categories
தேசிய செய்திகள்

பாவம் OPS மகன்…. ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது.. உட்காரு… TR பாலு அதிரடி

ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது, உட்காரு என்று தேனி மக்களவை உறுப்பினரை TR பாலு சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய திமுக […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்களவையில் இன்று மாலை வாக்கெடுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும்  கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை… திரிணாமுல் காங்கிரஸ் MPக்கள் வெளிநடப்பு..!!

காஸ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த  எம்பிக்கள் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

‘ஏக் மினிட்’..’ஏக் மினிட்’.. கதறிய காங்கிரஸ் MP… மக்களவையில் காரசார விவாதம்..!!

காஷ்மீர் மறுசீரமைப்பு விவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மக்களவை தலைவர் பேசும் போது ஆளும் கட்சி எம்.பிக்கள் கூச்சலிட்டு தடுத்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் இருந்து விலகல் ”தொடர விரும்பவில்லை” குமாரசாமி பேட்டி …!!

அரசியலில் தொடர விரும்பவில்லை என்று கர்நாடக மாநில முன்னாள் முதலவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங் – மஜத கூட்டணி அரசு தோல்வி அடைந்த நிலையில் பாஜக அரசு ஆட்சி செய்து வருகின்றது. மாநிலத்தில் முதல்வராக எடியூரப்பா தனது பெரும்பானமையை நிரூபித்து  ஆட்சி செய்து வருகின்றார். இந்த தீடிர் அரசியல் மாற்றத்தால் மிகவும் நொந்து போனவர் குமாரசாமி. அவர் தனது அரசின் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வரும் போது […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மிஸ்டர் பிரதமர் ”என்னை நம்புங்கள்” பொருளாதாரம் மந்த நிலை … ராகுல் ட்வீட் …!!

மிஸ்டர் பிரதமர் பொருளாதார ரெயில் தடம் புரண்டுள்ளது, என்னை நம்புங்கள் பொருளாதரம் மந்த நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற மக்களவையில் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அசுரத்தனமான வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது. மேலும் புதிய அரசு பொறுப்பேற்ற நிலையில் கடந்த ஜூன் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை […]

Categories
தேசிய செய்திகள்

உச்சநீதிமன்றம் சென்ற கர்நாடக தகுதி நீக்க MLA_க்கள்…!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்படட 14 சட்டமன்ற உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்தில் சபாநாயகர் உத்தரவை எதிர்த்து மனுதாக்கல் செய்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 […]

Categories
தேசிய செய்திகள்

”தலைவர் பதவிக்கு என்னை இழுக்காதீர்கள்” பிரியங்கா கருத்து ….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு என்னுடைய பெயரை இழுக்காதீர்கள் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடக மாநில புதிய சபாநாயகர் ”விஸ்வேசுவர ஹெக்டே காகேரி” ஒருமனதாக தேர்வு…!!

கர்நாடக மாநில புதிய சபாநாயகராக விஸ்வேசுவர ஹெக்டே காகேரி போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவையில் பாஜக சார்பில் எடியூரப்பா அரசு பெரும்பான்மையை நிரூபித்து  புதிய அரசை அமைத்தது. மேலும்  சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிருந்த சூழலில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின்  கூட்டணி அரசு சார்பில் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்து , ராஜினாமா கடிதத்தை  துணை சபாநாயகரிடம்  அளித்தார். இதையடுத்து புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”தலைவராக பிரியங்கா சரியான நபர்”   பீட்டர் அல்போன்ஸ் கருத்து….!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க பிரியங்கா காந்தி சரியான நபர் என்று தமிழக காங்கிரஸ்  பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தல் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை தொடர்ந்து தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து ராகுல் காந்தி விலகினார். மேலும் அவரின் ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் கட்சியினர் திரும்ப பெற வலியுறுத்தியும் , ராஜினாமா முடிவில் ராகுல் காந்தி உறுதியாக இருந்து வருகின்றார். மேலும் ராஜினாமா குறித்த விளக்கம் கடிதம் வெளியிட்ட ராகுல் மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று […]

Categories
தேசிய செய்திகள்

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம்….!!

கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 14 காங்கிரஸ் கட்சி MLA_க்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கூட்டணி  நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து அரசு கவிழ்ந்தது. இதையடுத்து கர்நாடக மாநில முதல்வரான எடியூரப்பா சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி செய்து வருகின்றார். அரசுக்கு எதிராக பதவியை ராஜினாமா செய்து நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாத மதசார்பற்ற ஜனதா தள – காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தகுதி நீக்கம் […]

Categories

Tech |