Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் 6 தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு…!!

டெல்லியில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி பல்வேறு கட்டங்களாக அறிவித்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 6 மக்களவை தொகுதி வேட்பாளர்களை அக்கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி இன்று அறிவித்துள்ளது. இந்நிலையில் சாந்தினி சவுக் பாராளுமன்றத் தொகுதியில் ஜே.பி.அகர்வால், வடகிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் ஷீலா தீட்சித், கிழக்கு டெல்லி பாராளுமன்றத் தொகுதியில் அரவிந்தர் சிங் லவ்லி, புதுடெல்லி […]

Categories

Tech |