காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, டெல்லி சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டிருப்பதாக காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tag: #Congressleader
காங்கிரஸ் கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்கலாம் என அடுத்த வாரம் செயற்குழுக் கூட்டம் நடத்தப்பட்டு விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து கட்சியின் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இதற்காக அவர் கடந்த மே 25-ஆம் தேதி ராஜினாமா கடிதத்தை அளித்து விட்ட நிலையில் கட்சிக்கு அடுத்த தலைவர் யார் என்ற குழப்பம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கட்சியின் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்ற […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோளாறு ஏற்பட்ட ஹெலிகாப்டரை பாதுகாப்பு குழுவுடன் இணைந்து சரிசெய்ய உதவிய காட்சிகள் வெளியாகி உள்ளன. நடை பெற்று வரும் மக்களவை தேர்தலுக்கான 6ம் கட்ட தேர்தல் நாளை (12ம் தேதி) ஞாயிற்று கிழமை நடைபெற இருக்கிறது. இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக ராகுல் காந்தி இமாச்சலப் பிரதேசத்தின் உனா நகருக்குச் சென்றபோது, ஹெலிகாப்டரில் சிறிய அளவில் கோளாறு ஏற்பட்டது. இதை சரிசெய்வதற்கான பணியில் பாதுகாப்பு குழுவினர் […]