Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“ஊஞ்சல் அம்மன் கோவிலில் குடமுழுக்கு” திரளான பக்தர்கள் சாமி தரிசனம்….!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள  தண்ணீர்குன்னம் கிராமத்தில் ஊஞ்சல் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த கிராம மக்கள் தீர்மானித்தனர். இதற்காக கோவில் திருப்பணி வேலைகள் நடைபெற்றது. இந்நிலையில் திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி நேற்று காலை குடமுழுக்கு நடைபெற்றது. முன்னதாக கணபதி பிரார்த்தனை, நவகிரக ஹோமம், நாடிசந்தனம், கோ பூஜை, தீபாராதனை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்று, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சியில் திரளான […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடல் போல் காட்சியளித்த கூட்டம்…. புகழ்பெற்ற கோவில் கும்பாபிஷேகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கழுதூர் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றுள்ளது. நேற்று காலை யாகசாலை பூஜையுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பு தீபாராதனை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து மேளதாளங்கள் முழங்க, யாக சாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் சாமி தரிசனம்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சென்னிவனம் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த தீர்க்கபுரீஸ்வரர், வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்டது. இந்நிலையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட சிவன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பழைமை வாய்ந்த கோவில் இதுவாகும். கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக பராமரிப்பின்றி சிதிலமடைந்து கிடந்த கோவிலை சிவனடியார்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து பழைமை மாறாமல் சீரமைத்து வந்தனர். இந்நிலையில் கோவில் சீரமைப்பு பணி நிறைவடைந்து நேற்று […]

Categories

Tech |