Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

எங்களால எந்த தொந்தரவும் இல்ல… நாங்க கேட்குறத கொடுங்க… இல்லேன்னா எல்லாத்தையும் அரசிடம் ஒப்படைப்போம்…. திருவள்ளூரில் பரபரப்பு..!!

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள வருவாய்த்துறையினர் காடுவெட்டி பகுதியில் நடைபெறும் மேம்பால கட்டுமான பணிக்காக அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனையடுத்து அந்த வீடுகளை காலி செய்யும்படி குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எதுவுமே சரி இல்ல… ஒழுங்காவே வேலை பார்க்கல… பாதியில் நிறுத்தப்பட்ட பணிகள்…!!

தரமற்ற முறையில் நடைபெறுவதாகக் கூறி சாலைப் பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஆரல்வாய்மொழியில் இருந்து பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட் செல்லும் சாலையில் பெரும்பாலான பகுதிளில் அலங்கார தரைக் கற்கள் பதிக்கப்பட்டு, ரயில்வே சாலை மட்டும் சீரமைக்க படாமல் இருந்துள்ளது. இதற்காக ஆரல்வாய்மொழி பேரூராட்சி பொது நிதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் சிமெண்ட் தளம் போடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சாலையில் கிடந்த கழிவு மண்ணை அகற்றாமலும், தரமற்ற […]

Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

உசேன் போல்ட் சாதனையை முறியடித்த கர்நாடக இளைஞருக்கு வாய்ப்பளித்த மத்திய அமைச்சர்..!

ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் உலக சாதனையை எளிதாக முறியடித்த கர்நாடக இளைஞர் ஸ்ரீநிவாஸ் கவுடாவிற்கு, ஒட்டப்பந்தய சோதனை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியான கம்பாளா என்றழைக்கப்படும் எருமை மாட்டுப் பந்தயம் நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் உள்ள மூடபத்ரி கிராமத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஸ்ரீநிவாஸ் கவுடா என்ற 28 வயது இளைஞர், பந்தய தூரமான 142.5 […]

Categories
தேசிய செய்திகள்

உசேன் போல்ட் சாதனையை ஊதித்தள்ளிய கட்டடத் தொழிலாளி..!!

உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட்டின் சாதனையை சாமானியரான கர்நாடக இளைஞர் ஒருவர் ஊதித்தள்ளினார். அண்டை மாநிலமான கர்நாடகத்தின் தட்சிணகன்னடா உள்ளிட்ட கடற்கரை மாவட்டங்களில் கம்பாளா என்ற எருமை மாட்டு பந்தயம் நூற்றாண்டுக்காலமாக பாரம்பரியமாக நடந்துவருகிறது. கர்நாடகத்தின் ஜல்லிக்கட்டு எருமை மாடுகளை கயிற்றில் பூட்டி, அக்கயிரை கையில் பிடித்துகொண்டு வீரர்கள், மாடுகளை சேற்றில் விரட்டி செல்வார்கள். அதிவேகமாக எல்லைக் கோட்டை கடந்த மாடுகளுக்கும் அதனை ஓட்டி செல்லும் வீரனுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் தென் […]

Categories

Tech |