Categories
மாநில செய்திகள்

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் தேர்வு ரத்து!- கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்!

கணினி இயக்குபவர், இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் காலிப் பணியிடங்களை நிரப்பவதற்கு தேர்வு நடைபெற்றது. அதன்படி கடந்த 2019- ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 மற்றம் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தேர்வுகளும், டிசம்பர் மாதம் 1- ஆம் தேதி நடைபெற்ற தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் 18, 20- ஆம் தேதிகளில் சென்னையில் நடைபெற்ற […]

Categories

Tech |