நிதியமைச்சர்கள் கூட்டத்தில், விவசாய தொழிலாளர்களையும் ரூ.6000 உதவித்தொகை திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியுள்ளோம் என ஓபிஎஸ் பேட்டியளித்துள்ளார். பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]
Tag: consultationmeeting
நிதியமைச்சர்கள் கூட்டத்தில் தமிழகத்தின் வறட்சியை சமாளிக்க ரூ.1000 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம் பேசியுள்ளார். பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக […]
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா இரண்டாவது முறையாக பொறுப்பெற்ற பின் தனது நிதி நிலையறிக்கையை வரும் ஜூலை 5-ம் தேதி தாக்கல் செய்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்வது குறித்து பல்வேறு அமைச்சக செயலாளர்களிடம் ஆலோசித்து, நிதி நிலையறிக்கையை தயார் செய்து வருகிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி […]
டெல்லியில் நடைபெறும் பட்ஜெட் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் நாளை டெல்லி செல்கிறார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்னதாக மாநில நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி அவர்களின் கருத்துகளை கேட்பது வழக்கம். அதன் படி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பாக நாளை மறுநாள் (21-ம் தேதி) மாநில நிதியமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்க, தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான […]
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 7 கட்டமாக நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவின் 6 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் , கடைசி மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மே 19_ஆம் நடைபெற இருக்கின்றது. இந்தியா முழுவதும் பதிவான வாக்குகள் அனைத்தும் வருகின்ற மே 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். மத்தியில் ஆட்சியமைக்க எந்த தேசிய கட்சிகளுக்கும் பெரும்பான்மை […]