Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மனித உரிமை மாநாடு…. சிறை கைதிகளுக்கு மறுவாழ்வு…. நிறைவேற்றப்பட்ட தீர்மானம்…!!

மனித உரிமை மாநாட்டில் பல நாட்களாக சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் சார்பில் மனித உரிமை மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாடு நீண்ட காலமாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக்கோரி நடைபெற்றுள்ளது. இது தமிழ் மண் தன்னுரிமை இயக்க நெறியாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தலைவர், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் […]

Categories

Tech |