Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான குளுகுளு மலாய் ஜிகர்தண்டா!!!

மலாய் ஜிகர்தண்டா தேவையான  பொருட்கள் : பால் – 1 லிட்டர் பாதாம் பிசின் – 50 கிராம் பனங்கற்கண்டு – 100 கிராம் மில்க்மெய்டு – 8 டீஸ்பூன் பாதாம் பவுடர் – 4 டீஸ்பூன் முந்திரி, பாதாம் –  தேவையான அளவு செய்முறை: முந்தைய நாளே  பாலைக்   காய்ச்சி, அதில் பனங்கற்கண்டு போட்டு வடிகட்டி ஃப்ரிட்ஜில் வைக்க  வேண்டும்.  பாதாம் பிசினை  தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். மறுநாள் கெட்டியான பாலுடன் ,  பாதாம் பிசின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வீட்டிலேயே டேஸ்டான வெனிலா ஐஸ்க்ரீம் செய்யலாம் !!!

வெனிலா ஐஸ்க்ரீம் தேவையான பொருட்கள்: பால் – 2  கப் க்ரீம் – 2  கப் சர்க்கரை – 1 1/2 கப் வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன் செய்முறை : முதலில் ஒரு கிண்ணத்தில்  சர்க்கரையுடன் ஃப்ரஷ் க்ரீம் சேர்த்து நன்றாக அடித்து எடுத்து கொள்ள வேண்டும். பின் இதனுடன் வெண்ணிலா எசென்ஸ்  மற்றும்  பால் சேர்த்து நன்கு  கலக்கி ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்க வேண்டும். பின்பு  அதனை எடுத்து ஸ்பூனால் நன்கு […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

குளிர்ச்சியான கொய்யா ஸ்குவாஷ் செய்து பாருங்க !!

கொய்யா ஸ்குவாஷ் தேவையான பொருட்கள் : கொய்யா பழம் – 1/4  கிலோ கோவா எசன்ஸ் – 2 துளிகள் எலுமிச்சம் பழம் – 1/2 சர்க்கரை – 100 கிராம். தண்ணீர் – தேவையான அளவு. உப்பு – 1/4 டீஸ்பூன் செய்முறை: முதலில் தண்ணீரில்  கொய்யாப்பழங்கள் மற்றும்  சர்க்கரை சேர்த்து வேகவைத்து மசித்துக் கொள்ளவேண்டும்.பின் இதனுடன்   எலுமிச்சைச்  சாறு,  உப்பு,   எசன்ஸ்  சேர்த்து  வடிகட்டினால் சுவையான  கொய்யா ஸ்குவாஷ் தயார் !!!

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட்!!

உடலுக்கு குளிர்ச்சியளிக்கும் சுவையான தர்ப்பூசணிவெள்ளரி சாலட் செய்யலாம் வாங்க . தேவையானபொருட்கள் : தர்ப்பூசணித் துண்டுகள் – அரை கப் வெள்ளரித் துண்டுகள் – கால் கப் மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன். உப்பு -சிறிதளவு செய்முறை: ஒரு கிண்ணத்தில் தர்ப்பூசணித் துண்டுகள் , வெள்ளரித் துண்டுகள் , மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,  பரிமாறினால் சுவையான தர்ப்பூசணி வெள்ளரி சாலட் தயார் .!!

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் !!!

நாவல் பழத்தைக் கொண்டு குளுமையான  நாவல்பழ மில்க்‌ஷேக் செய்யலாம் வாங்க. தேவையானபொருட்கள் : நாவல்பழம் – 2 கப் பால் – தேவையான அளவு ஐஸ்கட்டிகள் – சிறிதளவு சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் ஐஸ்க்ரீம் – ஒரு கப் கண்டன்ஸ்டு மில்க் – ஒரு டேபிள்ஸ்பூன் கோகோ சிரப் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை : முதலில் பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்துக் கொள்ள வேண்டும்.நாவற்பழத்தை விதைநீக்கி அதனை  குளிர்ந்த பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நுரைக்க அடித்துக் கொள்ள […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தர்பூசணி ஜூஸ் செய்வது இவ்வளவு ஈஸியா ..!!

உடல் உஷ்ணத்தை குறைக்கும் தர்பூசணி ஜூஸ் செய்வது எப்படி பார்க்கலாம் வாங்க .. தேவையான பொருட்கள்: தர்பூசணி பழம் – 1 கப் சீனி – தேவையான அளவு எழுமிச்சை பழச்சாறு – 1/2 தேக்கரண்டி இஞ்சி – சிறிதளவு மிளகு பொடி  – சிறிதளவு புதினா இலைகள் – சிறிதளவு செய்முறை: மிக்சியில்  தர்பூசணி பழத்துண்டுகள் , எலுமிச்சை சாறு, சீனி, இஞ்சி, சிறிது தண்ணீர் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும். பின்பு  அதனை வடிக்கெட்டி, அதனுடன் சிறிதளவு […]

Categories
உலக செய்திகள்

“COOL” ஆக 1,00,000 பேர் பணி நீக்கம்… IBM நிறுவனம் அதிரடி நடவடிக்கை..!!

நிறுவனத்தை கூல் மற்றும் ட்ரெண்டிங்காக  வைத்துக் கொள்ளும் நோக்கில் ஐபிஎம் நிறுவனம் சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய ஐடி நிறுவனமான ஐபிஎம் நிறுவனம் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களான செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நிறுவனத்தின் கொள்கை மற்றும் இலக்கை நோக்கி பயணிக்க இயலாத சுமார் ஒரு லட்சம் ஊழியர்களை கடந்த ஐந்து ஆண்டுகளாக பணி நீக்கம் செய்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் […]

Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

கோடைக்கேற்ற குளுகுளு நுங்குகடல்பாசி செய்வது எப்படி …!!!

உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் . தேவையான பொருட்கள்: நுங்கு- 6-8 கடற்பாசி-10 கிராம் தண்ணீர்-2 கப் பால்-1 லிட்டர் சீனி- தேவைக்கு ஏற்ப எஸன்ஸ்- சிறிதளவு செய்முறை:  கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.  அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் […]

Categories

Tech |