Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திதி கொடுக்க சென்ற குடும்பத்தினர்…. மலை தேனீக்களால் நடந்த விபரீதம்…. கோவையில் பரபரப்பு…!!

தேனீக்கள் கொட்டியதால் தொழிலாளி உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள குரும்பபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான ரமேஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் ரமேஷ் குமார் தனது தந்தையான முருகன் மற்றும் உறவினர்களுடன் 16-வது நாள் திதி கொடுப்பதற்காக ஆழியாற்றுக்கு சென்றுள்ளனர். இதனை அடுத்து திடீரென மலை தேனீக்கள் கூட்டமாக பறந்து வருவதை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நான் அடிச்சதுனால செத்துட்டாங்களா….? தவறுதலாக நினைத்த தொழிலாளி…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

குடிபோதையில் தாக்கியதால் சித்தி இறந்து விட்டதாக நினைத்த வெல்டிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கரிச்சிபாளையம் பகுதியில் ரங்கராஜ் என்ற வெல்டிங் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ரங்கராஜன் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ரங்கராஜனின் சித்தி ராஜம்மாள் என்பவர் மதுபோதையில் இருந்த ரங்கராஜனை கண்டித்துள்ளார். அப்போது கோபமடைந்த அவர் குடிபோதையில் தனது சித்தி ராஜம்மாளை கல்லால் தாக்கியுள்ளார். இதனை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. நிலைகுலைந்த குடும்பம்…!!

மன உளைச்சலில் டீக்கடை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொட்டகம்பை கிராமத்தில் டீக்கடை தொழிலாளியான ராமச்சந்திரன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பங்கஜம் என்ற மனைவி உள்ளார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இதய நோயால் அவதிப்பட்டு வந்த ராமச்சந்திரன் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அவள் என்ன விட்டு போயிட்டா…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் கட்டிட தொழிலாளியான நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திவ்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான நாகராஜ் தினமும் மது அருந்தி விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் திவ்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த நாகராஜ் தனது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

வேலை பார்த்து கொண்டிருக்கும் போது… உயிருக்கு போராடிய தொழிலாளி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஆத்தெரத்தான் கொட்டாய் என்ற பகுதியில் அமைந்துள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெயகிருஷ்ணா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயகிருஷ்ணா எந்திரத்தின் மூலம் கிரானைட் கற்களை வெட்டி துண்டாக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அங்கிருந்து தான் வந்துருக்கு… மயங்கி விழுந்த பெண் தொழிலாளி… நீலகிரியில் நடந்த சோகம்…!!

பாம்பு கடித்து பெண் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கக்குச்சி கனாக்கம்பை கிராமத்தில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரோஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் சரோஜா தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது புதர் மறைவிலிருந்து வந்த பாம்பு சரோஜாவை கடித்து விட்டது. இதனையடுத்து சரோஜா திடீரென மயங்கி விழுந்ததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மனைவி பிரிந்து சென்றதால் கூலி தொழிலாளி எலி பேஸ்ட்டை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள மருதிபட்டி பகுதியில் மைதீன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜெனிபர் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெனிபர் மைதீனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனையடுத்து மனைவி பிரிந்து சென்றதை நினைத்து மன உளைச்சலில் இருந்த மைதீன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அவள் இல்லாம இருக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் ராஜேந்திரன் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜேந்திரனின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் மன உளைச்சலில் வாழ்க்கையை வெறுத்த ராஜேந்திரன் தனது வீட்டின் அருகே இருக்கும் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டர் சைக்கிள்-வேன் மோதல்… கோர விபத்தில் பறிபோன உயிர்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள தாரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இந்நிலையில் கந்தசாமி தனது சொந்த வேலை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள வேப்பனப்பள்ளி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதனை அடுத்து இவர் திப்பணபள்ளி கூட்டு ரோடு அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வேகமாக சென்ற வேன் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மரத்தில் இருந்து கீழே விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாசுதேவநல்லூர் பகுதியில் குணசேகரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குணசேகரன் அப்பகுதியில் இருக்கும் புளிய மரத்தில் புளியம்பழம் பறிப்பதற்காக ஏறியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து கீழே விழுந்த குணசேகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது…? நண்பர்களுக்கு நடந்த துயரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மரத்திலிருந்து விழுந்த கணவர்… பதறி சத்தம் போட்ட மனைவி… தூத்துக்குடியில் நடந்த சோகம்…!!

பனை மரத்திலிருந்து கீழே விழுந்ததால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சொக்கன் குடியிருப்பு கிராமத்தில் சிலுவை தாசன் என்ற பனை ஏறும் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா ஜெயராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சிலுவை தாசன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் குத்தகை அடிப்படையில் பனை மரங்களில் ஏறி பதநீர் இறக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது சித்ரா ராணியும் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதுக்காக தான் வாங்கினேன்… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வையம்பாளையம் பகுதியில் செந்தில்குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணமாகாத செந்தில்குமாருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து செந்தில்குமார் சிகிச்சை பெறுவதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய கடன் தொகையை அவரால் திருப்பி செலுத்த இயலாததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துருக்கும்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… உறவினர்களின் போராட்டம்…!!

மின்சாரம் தாக்கி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நீர் குந்தி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள கோழிப் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கோழிப் பண்ணையில் இருக்கும் கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த போது மோகன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரவில் புலம்பிய தொழிலாளி… காலையில் காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பி.எல்.எஸ் நகர் பகுதியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சிபு என்ற கட்டிட தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சிபு தனது நண்பர்களுடன் இணைந்து மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து சிபு எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று வருத்தத்துடன் கூறியதற்கு அனைவரும் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். ஆனாலும் மன உளைச்சலில் இருந்த சிபு கட்டிடத்தின் ஒரு கம்பியில் தூக்கிட்டு தற்கொலை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சென்ட்ரிங் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்காடு பகுதியில் செல்வராஜ் என்ற சென்ட்ரிங் தொழிலாளி தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் தினமும் மது குடித்து விட்டு தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது மன உளைச்சலில் இருந்த செல்வராஜ் தனது வீட்டில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சட்டுன்னு குறுக்கே பாய்ந்ததால்…. பதறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிளின் குறுக்கே காட்டுப்பன்றி ஓடியதால் நிலைதடுமாறி கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாலதொட்டனபள்ளி கிராமத்தில் முனிராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த தொழிலாளியாக அப்பகுதியில் இருக்கும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் முனிராஜ் தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து முனிராஜ் தின்னூர் பகுதிக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காட்டுப்பன்றி முனிராஜ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளின் குறுக்கே […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அவங்க கேட்குறத கொடுக்க முடியல… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… கதறி அழுத குடும்பத்தினர்…!!

வாங்கிய கடனை திருப்பி செலுத்த இயலாததால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள பனையபுரம் பகுதியில் கலியமூர்த்தி என்ற கூலித் தொழிலாளி வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடனாக பணம் வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்தை கலியமூர்த்தியால் திருப்பிக் கொடுக்க இயலவில்லை. இதனால் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடன் தொகையை கேட்டதால் மன உளைச்சலில் இருந்த கலியமூர்த்தி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எனக்கும் அது வந்துருச்சா… அச்சத்தில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… சென்னையில் நடந்த சோகம்…!!

தனக்கு கோரானா தொற்று வந்ததாக அச்சத்தில் இருந்த கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு கோமதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் லோகநாதன் கடந்த மூன்று நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததுள்ளது. இதனையடுத்து லோகநாதனுக்கு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மதிய சாப்பாட்டிற்காக சென்றவர்… மயங்கிய நிலையில் மீட்பு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து திடீரென பிரேம்குமார் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சரிந்து விழுந்த உர மூட்டைகள்… கூலி தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

உர மூட்டைகள் சரிந்து விழுந்து கூலித்தொழிலாளி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தட்சங்குறிச்சிக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து உர மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் நஞ்சை சங்கேந்தி காலனி தெருவில் வசித்து வந்த கூலி தொழிலாளியான பாண்டியன் என்பவர் லாரியிலிருந்து உர மூட்டைகளை இறக்குவதற்காக பின் பகுதியில் அமர்ந்து வந்துள்ளார். இதனை அடுத்து லாரியானது தட்சங்குறிச்சிக்கு வந்த பிறகு அதனை ஓட்டி வந்த டிரைவர் முத்துக்குமார் என்பவர் பின்னால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இனிமேல் நான் என்ன பண்ண போறேன்…. தொழிலாளிக்கு நடந்த துயரம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பட்டி பகுதியில் மேகநாதன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 5 ஆண்டுகளாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தது. இதனால் தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் இவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் மன உளைச்சலில் இருந்து மேகநாதன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்ணுனீங்க…. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொகரப்பள்ளி பகுதியில் செல்வம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் அடிக்கடி மது அருந்திவிட்டு தனது குடும்பத்தினருடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து திடீரென செல்வம் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். அதன் பின் மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

என்னாச்சுன்னு பார்க்க போனபோது….. கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…. கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி பகுதியில் மணி என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருடைய வீட்டில் மின்சாரம் திடீரென தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஸ்விட்ச் பாக்ஸை மணி திறந்து பார்த்தபோது, அதில் இருந்து திடீரென மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மணி மயங்கி விழுந்துவிட்டார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து பார்த்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. கூலி தொழிலாளிக்கு நடந்த துயரம்…. சக்கரத்தில் சிக்கி பறிபோன உயிர்….!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் சக்கரத்தில் சிக்கி கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஒட்டியம்பாக்கம் பகுதியில் பிரகாஷ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மேடவாக்கம் ஒட்டியம்பாக்கம் மெயின் ரோட்டில் பிரகாஷ் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இவரது மோட்டார் சைக்கிள் சித்தாலபாக்கம் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது, இவருக்கு பின்னால் வந்த லோடு வேன் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… உயிர்களின் மதிப்பறியா நபர்கள்… கூலி தொழிலாளிக்கு நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி மாரியம்மன் கோவில் தெருவில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளையில் வேலை செய்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு சென்று உள்ளார். இந்நிலையில் விஜயகுமார் அப்பகுதியில் உள்ள ஒரு பாலத்தில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் திடீரென இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த விஜயகுமாரை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்னால தாங்க முடியல… என்ன பண்ணாலும் சரியாகல…கூலி தொழிலாளிக்கு நேர்ந்த துயரம்…!!

தீராத நோயால் அவதிப்பட்டு வந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள அசோகபுரம் கலைமகள் வீதி பகுதியில் சீனிவாசன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில காலமாக நோயினால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் இவருக்கு நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த சீனிவாசன் அப்பகுதியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஈரோடு கருங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். […]

Categories

Tech |