Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் கூலித் தொழிலாளியான ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜசேகர் தாராபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பொள்ளாச்சி நோக்கி வேகமாக சென்ற கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜசேகரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மொபட்-ஆம்புலன்ஸ் மோதல்… தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மொபட் மீது ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பகுதியில் பழனியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு ஹோட்டலில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியப்பன் தனது மொபட்டில் புது ரோடு சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் இவரின் மொபட்டின் மீது மோதி விட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

முந்தி செல்ல முயன்ற போது… கோர விபத்தில் பறிபோன உயிர்… கிருஷ்ணகிரியில் நடந்த சோகம்…!!

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பலையூர் கினியன் பள்ளம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சொந்த வேலை காரணமாக சக்திவேல் ஓசூர் சென்று விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் தனது ஊருக்கு புறப்பட்டுள்ளார். இதனையடுத்து சக்திவேல் தின்னூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருக்கும் போது, […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதிகாலை வேளையில்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

லோடு ஆட்டோ மோதியதில் சாலையை கடக்க முயன்ற கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிதம்பர நகர் பகுதியில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்ற கூலித்தொழிலாளி தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் இளங்கோவன் அதிகாலை வேளையில் சாலையைக் கடக்க முயற்சி செய்த போது அவ்வழியாக வேகமாக வந்த லோடு ஆட்டோ இளங்கோவன் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இளங்கோவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். […]

Categories

Tech |