13 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் கூலி தொழிலாளியான சசி(40) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சசி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது சசிக்கும் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்த சசி […]
Tag: coolie man arrest
பெண் கேட்டு தகராறு செய்த தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் கூலித் தொழிலாளியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இதற்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உறவினரான சந்தீப் குமார் என்பவரது வீட்டிற்கு சென்று “உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வை” என மணிகண்டன் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த மணிகண்டன் சந்தீப் குமாரை தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் […]
தொழிலாளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சரவணம்பட்டி பகுதியில் 15 வயதுடைய சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை காணவில்லை என அவரது தாய் கடந்த 11-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் இருக்கும் குப்பை மேட்டில் கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த சிறுமியின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். […]
மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அம்பேத்கர் தெருவில் கூலி தொழிலாளியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதுள்ளார். இதனையடுத்து மாணவியின் தாயார் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவருக்கும் தொழிலாளியான லலித் குமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி லலித்குமார் சிறுமியை வீட்டில் இருந்து அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு இருவரும் ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் காவல் […]
சிறுமியை திருமணம் செய்த குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டநாயகனஅள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் முடி திருத்தும் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு சக்திவேலின் தந்தை செல்வம் மற்றும் தாய் வசந்தி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அறிந்த குழந்தைகள் நல பாதுகாப்பு […]
மாமியாரை தாக்கிய குற்றத்திற்காக தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கருமத்தம்பட்டி பகுதியில் தையல்நாயகி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மூத்த மகளான வினிதா என்பவர் அவரது கணவர் நேசமணியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை பார்க்கும் நேசமணிக்கும், வினிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மாமியார் வீட்டிற்கு சென்ற நேசமணி குடும்ப பிரச்சினை குறித்து பேசும் போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த நேசமணி தையல் நாயகியை […]