Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நடந்து சென்ற தொழிலாளி…. வாலிபரின் வெறிச்செயல்….. போலீஸ் நடவடிக்கை…!!

தொழிலாளியை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் தொழிலாளியான மாடசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் பூபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மாடசாமியிடம் பூபதி தகராறு செய்துள்ளார். அதன்பிறகு கோபத்தில் பூபதி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாடசாமியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அடுத்து படுகாயமடைந்த மாடசாமியை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தட்டி கேட்ட தொழிலாளி….. பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

கூலித் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய குற்றத்திற்காக 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதிபாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கதிர்வேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த கதிர்வேல் சிலர் வழித்தடத்தில் உட்கார்ந்து மது அருந்தி கொண்டிருந்ததை பார்த்துள்ளார். இதனை அடுத்து பொது இடத்தில் வைத்து இவ்வாறு மது குடிக்கலாமா என்று கதிர்வேல் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார். இது குறித்து கதிர்வேல் […]

Categories

Tech |