கண்மாயில் மீன் பிடித்து கொண்டிருந்த போது தண்ணீரில் மூழ்கி கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சடையன்காடு கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்லக்கண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவினர்களுடன் செல்லக்கண்ணு அப்பகுதியில் இருக்கும் கண்மாயில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இதனை அடுத்து மதிய வேளையில் உறவினர்கள் வீட்டிற்கு திரும்பி விட்டனர். ஆனால் செல்லகண்ணு மட்டும் தொடர்ந்து மீன் பிடித்து கொண்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செல்லக்கண்ணு வீட்டிற்கு வராததால் உறவினர்கள் அங்கு […]
Tag: coolie man died
மீன் பிடிக்க சென்ற தொழிலாளி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நவமலை பகுதியில் காளியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மருதம் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காளியப்பன் தனது நண்பரான முத்துப்பாண்டி என்பவருடன் குட்டையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் முத்துப்பாண்டி மட்டுமே வீடு திரும்பியதால் காளியப்பன் குறித்து அவரது மனைவி கேட்டுள்ளார். அதற்கு காளியப்பன் வரவில்லை என்று […]
மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிரபு என்ற கட்டிட தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரபு அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் சித்ரா மது குடிக்க கூடாது என பிரபுவை கண்டித்துள்ளார். இதனை அடுத்து மன உளைச்சலில் […]
மனைவி பிரிந்து சென்றதால் கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிட்டம்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வம் தனது குடும்பத்தினருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இதனால் கோபத்தில் செல்வத்தின் மனைவி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மனைவி இல்லாமல் மன உளைச்சலில் இருந்த செல்வம் […]
மோட்டார் சைக்கிளிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த விபத்தில் கூலித்தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பேரையூர் பகுதியில் கூலி தொழிலாளியான வீரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீரன் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து ஆவாரம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக வீரனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்து விட்டது. இதனால் படுகாயமடைந்த வீரனை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி 40 அடி உயரத்திலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தண்டையார்பேட்டை பகுதியில் விஜயபாகு என்பவருக்கு சொந்தமான கம்பெனி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த கம்பெனியில் 40 அடி உயரத்தில் ராட்சத குடோன் அமைக்கும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்ஜினியர் ஜோஸ்வா என்பவர் ஒப்பந்தம் எடுத்து இந்த வேலையை செய்து வருகின்றார். இதனையடுத்து இந்த ராட்சத குடோனில் மேற்கூரை அமைக்கும் பணியில் சத்யா மற்றும் அவரது அண்ணனான […]
மதுவில் விஷம் கலந்து குடித்து கூலித் தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மகாராஜாகடை பகுதியில் முருகன் என்ற கூலித் தொழிலாளி வசித்துவந்துள்ளார். இவருக்கு நித்யா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான முருகன் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முருகன் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு வீட்டிற்கு திரும்பியுள்ளார். […]
மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செந்தில்நாதன் அப்பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட செந்தில் குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு […]
பாழடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ராயபுரம் பகுதியில் தீனதயாளன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீனதயாளன் வேலைக்கு செல்வதற்காக தெருவில் இருக்கும் ஒரு பாழடைந்த வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அந்த வீட்டின் சுவர் இடிந்து அவர் மீது விழுந்து விட்டது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது […]
கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் மாணிக்கம் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் முத்துமாரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தனது தாய் வீட்டில் இருக்கும் முத்துமாரி தொலைபேசி மூலம் […]