Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஓட ஓட விரட்டிய மர்ம நபர்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

கூலி தொழிலாளியை மர்ம நபர் கட்டையால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தங்கி கண்ணன் என்பவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் கண்ணனை ஓட ஓட விரட்டி சென்று தலையில் பலமாக கட்டையால் அடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“நீங்க என் அம்மாவை கவனிக்கல” தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. கன்னியாகுமரியில் பரபரப்பு…!!

மது போதையில் தகராறு செய்த தொழிலாளி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தும்பகோடு அலெக்சாண்டபுரம் பகுதியில் நாகம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜன், சுரேஷ் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ராஜன் தற்போது வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட நாகம்மாளை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி நாகம்மாள் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“அவர் தான் தூங்குறாருன்னு நினைச்சேன்” வாலிபரின் கொடூர செயல்…. விழுப்புரத்தில் பரபரப்பு….!!

தொழிலாளியை அடித்துக் கொன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள துத்திபட்டு கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு வாசுதேவன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் செல்போன் பிரச்சனையால் வாசுதேவன் குடும்பத்தினருக்கும், அவரது நண்பரான சுகுமார் என்பவருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தகராறில் கண்ணனை சுகுமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதனையடுத்து வழக்கமாக கண்ணன் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்தில் அதே பகுதியில் வசித்த ஆறுமுகம் என்ற தொழிலாளி தூங்கி கொண்டிருந்தார். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மனைவியை பற்றி அவதூறு பேசிய பெண்… அடித்து கொல்லப்பட்ட கணவர்… விழுப்புரத்தில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிவபெருமான் பாளையம் பகுதியில் ஐயப்பன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு நதியா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ஐயப்பனின் உறவினரான சரவணன் என்பவருடைய மனைவி விஜயகுமாரி நதியாவை பற்றி தவறாக ஐயப்பனிடம் கூறியுள்ளார். இதனையடுத்து நதியாவிடம் இதுகுறித்து ஐயப்பன் கேட்டதால் கோபத்தில் அவர் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த ஐயப்பன் தனது மனைவியை பற்றி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

நீங்கெல்லாம் நண்பர்களா…? கொடூரமாக கொலை செய்யப்பட்ட கூலி தொழிலாளி… கோவையில் பரபரப்பு…!!

கூலித்தொழிலாளியை அவரது நண்பர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சொக்கம்புதூர் பகுதியில் சந்துரு என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் இணைந்து தடாகம் சாலையில் இருக்கும் ஒரு டாஸ்மாக் மதுபான பாருக்கு மது அருந்த சென்றுள்ளார். இந்நிலையில் மது அருந்திக் கொண்டிருந்த போது சந்துருவுக்கும், அவரது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த சந்துருவின் நண்பர்கள் இரண்டு பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த […]

Categories

Tech |