Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அதெல்லாம் பார்த்து இப்படி ஆகிட்டாரு… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கூலி தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி பகுதியில் பொன்னுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் இவரது அண்ணன் மனைவியான சிவகாமி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவகாமி தனது இரண்டு குழந்தைகளுடன் பொன்னுச்சாமியுடன் சென்றுவிட்டார். இதனையடுத்து செல்லாண்டி கவுண்டன்புதூர் பகுதியில் வேலை பார்த்துக்கொண்டே பொன்னுசாமி சிவகாமியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் யூடியூபில் மாந்திரீகம், ஜோசியம் போன்றவற்றை பார்த்து மன நலம் பாதிக்கப்பட்டிருந்த பொன்னுசாமி […]

Categories

Tech |