Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு..ஒத்துழைப்பு கிடைக்கும்.. நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

துலாம் ராசி அன்பர்களே, இன்று கணவன் மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து சேரும். தாயாரின் உடல் நிலை சீராகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வந்துசேரும். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்று தொழிலில் சிக்கல்கள் ஏதும் உருவாகாது என்றாலும், சின்ன, சின்ன வாக்குவாதங்கள் மட்டும் வந்து செல்லும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இருக்காது. வார்த்தைகளில் கொஞ்சம் நிதானமாகவே இருங்கள். பொறுமையாக மட்டும் தயவு செய்து இன்று நீங்கள் பேசுவது […]

Categories

Tech |