இரத்த குழாயில் அடைப்பு ஏற்படும் பொழுது இதை கடித்து வாருங்கள்: இரண்டு செம்பருத்தி பூக்களை எடுத்து கொள்ளுங்கள்.ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க விடவேண்டும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொழுது அதில் செம்பருத்தி பூக்களை போட்டு நன்றாக கொதிக்க விடுங்கள். ஒரு கப் தண்ணீர், அரை கப் அளவு வற்றும் வரை சூடாக்க வேண்டும் தண்ணீர் வற்றியதும் அத வடிகட்டி கொள்ளுங்கள். இப்போது பூக்களின் சாறு இறங்கிய தண்ணீரை குடிக்க வேண்டும். […]
Tag: Copper
தண்ணீர் குடிப்பதே நன்மையை கொடுக்கும், அதிலும் செம்பு பாத்திரத்தில் வைத்து தண்ணீர் வைத்து குடித்தால் ஆரோக்கியத்தை கொடுக்கும்: செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்து பாருங்கள், அறையில் இருக்கும் வெப்ப நிலையிலேயே, 4 மணி நேரத்தில் நீரில் உள்ள பாக்டீரியாக்கள் செத்து விடும். ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டீரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழும். ரத்தத்தில் செம்பு குறைபாடு ஏற்படும் பொழுது, ரத்த சோகை குறைகிறது. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், […]
நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்: செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு. செம்பருத்தி இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு. செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..? செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி […]